அழகி படத்தில் நடித்த குட்டி பார்த்திபன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!
சினிமாவில் சின்ன வயதில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது என்பது பெரிய அபூர்வம்தான். அப்படி நடிக்க வாய்ப்பு கிடைத்த பலர் பெரிய நடிகர்களாக பிற்காலத்தில் வந்திருக்கிறார்கள். ஆனால் எல்லாருக்குமே அந்த அதிர்ஷ்டம் என்பது வாய்க்காது. ...