“நல்லா நடிக்கிறா.. அப்படினா நாளைக்கு இவள..” ஆர்த்தியிடம் கூடவா.. வடிவேலுவின் கோர முகம்..!
வைகை புயல் மீம்களின் மன்னன், நகைச்சுவை இளவரசன் என்றெல்லாம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு கொண்டிருந்தார் நடிகர் வடிவேலு. சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய நற்பெயரை கெடுத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு வேறு யாரும் காரணம் ...