“எனக்குத் தெரியாமலேயே என் மாமியார் இதை பண்ணாங்க..” – நடிகர் ரவி மோகனின் பகீர் தகவல்..!
நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்து, விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில் முக்கியமான சில தகவல்களை வைத்து ...