புஷ்பா 2 நாளை ரிலீஸ்.. ஆட்டம் போட்டு ரகளை செய்யும் ராஷ்மிகா மந்தனா!!
புஷ்பா 2 திரைப்படம் நாளை ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக ராஷ்மிகா மந்தனா பரபரப்பாக செயல்பட்டு வருவதோடு தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். நாளை ...