“53 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா..” – தெறிக்கவிடும் அமலா – வாயை பிளந்த ரசிகர்கள்..!

தமிழில், இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1986ஆம் ஆண்டு வெளியான ‘மைதிலி என்னை காதலி’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா. இந்த படத்தில் நடிப்பதற்கு முன், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலங்களில் இவர் சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்பட்டு வந்ததார். ஐரிஷ் தாய்க்கும், பெங்காலி தந்தைக்கும், மகளாக பிறந்தவர் நடிகை அமலா. இவருடைய தந்தை…

Copyright 1991 - 2022 Tamizhakam Media Services. All RIGHTS RESERVED.