Tuesday, September 24

Tag: Actress Seetha

ஆத்தாடி.. கிழட்டு வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்ட 10 நடிகர்கள்.. லிஸ்ட் நீளமா போகுதே..
Tamil Cinema News

ஆத்தாடி.. கிழட்டு வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்ட 10 நடிகர்கள்.. லிஸ்ட் நீளமா போகுதே..

கிழட்டு வயதில் திருமணம் செய்து கொண்ட 10 பிரபலங்கள் பற்றி எந்த பதிவில் விரிவாக நாம் தெரிந்து கொள்ளலாம் திருமணம் என்பது துறை உலகில் சட்டையை மாற்றிக் கொள்வது போல நிகழ்வதால் தான் அவர்களுக்கு மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருகிறது. அதுவும் அண்மைக்காலமாக நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் இந்த விவாகரத்துக்கள் அதிகரித்து இருப்பதற்கு சான்றாக ஐஸ்வர்யா தனுஷ் சைந்தவி ஜீவி பிரகாஷ் தற்போது ஜெயம் ரவி ஆர்த்திபோன்ற ஜோடிகளை நாம் உதாரணமாக சொல்ல முடியும். ஆத்தாடி.. கிழட்டு வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்ட 10 நடிகர்கள்.. திரை உலகில் முழு நேரமும் பிசியாக இருந்த பல நடிகைகள் தனது வயதை கூட பொருட்படுத்தாமல் தன் துறையை சேர்ந்தவர்களையும் மற்றவர்களையும் திருமணம் செய்து கொண்டிருக்கும் விஷயம் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அப்படி வயதான காலத்தில் தங்களுக்கு என்று ஒரு துணையைத் தேடிக் கொண்ட நடிகர், நடிகைகள...
நான் செஞ்சது ரொம்ப தப்புதான்! என்னடா இது புதுகதையா? – ஓபனாக ஒப்புக்கொண்ட நடிகை சீதா..
Tamil Cinema News

நான் செஞ்சது ரொம்ப தப்புதான்! என்னடா இது புதுகதையா? – ஓபனாக ஒப்புக்கொண்ட நடிகை சீதா..

தமிழ் திரை உலகில் 80 காலகட்டங்களில் முன்னணி ஹீரோயினியாக வலம் வந்த நடிகை சீதா. இவரை பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தனது வசீகரா அழகால் ரசிகர்கள் பலரையும் கட்டிப்போட்டு இருந்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் விரும்பும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர். நடிகை சீதா தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பல வெற்றி படங்களை தந்தவர். நடிகை சீதா.. தமிழ் திரை படத்தின் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருந்த நடிகை சீதா புதிய பாதை என்ற திரைப்படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபனோடு இணைந்து நடித்தது உங்களுக்கு நினைவில் எடுக்கலாம். அறிமுக இயக்குனராகவும் நடிகராகவும் இந்த படத்தை இயக்கி நடித்த பார்த்திபன் சீதாவை இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்திருந்தார். இதனை அடுத்து இந்த படத்தில் இ...
70 வயது நடிகருடன் 56 வயசு நடிகை சீதா படுக்கையறை ரொமான்ஸ்..! வைரலாகும் வீடியோ..!
Tamil Cinema News

70 வயது நடிகருடன் 56 வயசு நடிகை சீதா படுக்கையறை ரொமான்ஸ்..! வைரலாகும் வீடியோ..!

ஆண்பாவம், உன்னால் முடியும் தம்பி, வெற்றி மேல் வெற்றி, மருதுபாண்டி, ஆயிரம் பூக்கள் மலரட்டும், பாரிஜாதம், புதிய பாதை போன்ற பல தமிழ் படங்களில் நடித்து அசத்திய நடிகை சீதா 1968 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் 1980-களில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு தேடிவந்தது. அந்த வகையில் இவர் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்து தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியவர். 70 வயது நடிகருடன் 56 வயசு நடிகை.. தமிழில் முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கும் நடிகை சீதா, பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை படத்தின் நடிக்கும் போது பார்த்திபனுடன் காதல் ஏற்பட்டு பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி அவரை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்ட பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடைத்து விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்த இவர் ச...
என்னது.. நான் சீதாவை இரண்டாம் திருமணம் செய்து ஏமாத்திட்டனா..? இது தான் நடந்தது.. நடிகர் பகீர் தகவல்..!
Tamil Cinema News

என்னது.. நான் சீதாவை இரண்டாம் திருமணம் செய்து ஏமாத்திட்டனா..? இது தான் நடந்தது.. நடிகர் பகீர் தகவல்..!

80ஸ் காலகட்டத்தில் நட்சத்திர ஹீரோயின் ஆக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் சீதா. நல்ல அழகு லட்சணமான முகத்தோற்றத்துடன் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தார் நடிகை சீதா. ஆண்பாவம், உன்னால் முடியும் தம்பி ,ஆயிரம் பூக்கள் மலரட்டு,ம் பாரிஜாதம், புதிய பாதை உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் . நடிகை சீதா: இவர் அறிமுகமான புத்தகத்திலிருந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார். இதனிடையே வயதான பிறகு ஆதி,மதுரா, வியாபாரி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் அம்மா ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் . 80களில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை சீதா பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பெரும் புகழ்பெற்றிருக்கிறார் . இவர் தமிழ் சினிமாவின் திரைப்பட நடிகரும் இயக்குனருமான பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே நடிகர் பார்த்தி...
பார்த்திபன் சொல்றது பொய்.. இது தான் விவாகரத்துக்கு காரணம்.. ரகசியம் உடைத்த நடிகை சீதா..!
Tamil Cinema News

பார்த்திபன் சொல்றது பொய்.. இது தான் விவாகரத்துக்கு காரணம்.. ரகசியம் உடைத்த நடிகை சீதா..!

1957-ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி பிறந்த ராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்ற இயக்குனர் பார்த்திபன் இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். இதனை அடுத்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு மிகச் சிறப்பான பெயர் உள்ளது. இவர் வித்தியாசமான திறமைகளை அவ்வப்போது தன் படங்களில் வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மிகச் சிறப்பாக பேசக்கூடியவராகவும் விளங்குகிறார். பார்த்திபன் சொல்லுவது பொய்.. நடிகர் பார்த்திபன் முதல் முதலாக புதிய பாதை என்ற படத்தை இயக்கி நடிக்கும் போது அந்த படத்தில் நடிகை சீதா நடித்திருந்தார். இந்த படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி நல்ல முறையில் ஒர்க் அவுட் ஆனதோடு ரியல் லைஃப்லும் காதல் பூத்ததை அடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள். மேலும் சீதாவின் வீட்டில் இவரது காதலுக்கு பலத்தை எதிர்ப்பு இருந்ததால் அதையும் மீறி வீட்டை விட்டு வெளியே வந்து இயக்குனர் பார்த்...
உக்காந்து பேசிட்டு இருக்கும் போதே இதை பண்ணுவார்.. கேப்டன் மறுபக்கத்தை உடைத்த நடிகை சீதா..!
Tamil Cinema News

உக்காந்து பேசிட்டு இருக்கும் போதே இதை பண்ணுவார்.. கேப்டன் மறுபக்கத்தை உடைத்த நடிகை சீதா..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த கேப்டன் விஜயகாந்த் பற்றி அனைவருக்கும் நினைவில் இருக்கும். கருப்பு எம்ஜிஆர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த் மதுரை மாவட்டத்தில் இருந்து சினிமா ஆசையால் சென்னைக்கு வந்தவர். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்த இவரின் இயற்பெயர் விஜயராஜ் என்பதாகும். இவர் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  ஹீரோவாக நடித்திருக்கிறார். கேப்டன் விஜயகாந்த்.. கலியுக கர்ணனாக வர்ணிக்கப்படும் விஜயகாந்த் பசி என்று வருபவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் உணவினை அள்ளிக் கொடுத்த வள்ளலாக திகழ்கிறார். இவர் 1984 ஆம் ஆண்டு வைதேகி காத்திருந்தாள் என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.  மேலும் இவரது நடிப்பில் வெளி வந்த அம்மன் கோவில் கிழக்காலே, பூந்தோட்ட காவல்காரன், செந்தூரப்பூவே, புலன் விசாரணை, சின்ன கவுண்டர், ஹானஸ்ட்...
பார்த்திபன் லெவல் இது தான்.. அவர் மீது இருந்த எதிர்பார்ப்பு இது தான்..! ரகசியம் உடைத்த நடிகை சீதா..!
Tamil Cinema News

பார்த்திபன் லெவல் இது தான்.. அவர் மீது இருந்த எதிர்பார்ப்பு இது தான்..! ரகசியம் உடைத்த நடிகை சீதா..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த சீதா தனது நடிப்பை பக்குவமாக வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்டவர். பார்த்திபன் லெவல் இதுதான்.. இந்நிலையில் புதிய பாதை என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது இயக்குனர் பார்த்திபன் உடன் காதல் ஏற்பட்டது. இவர்களின் காதலுக்கு சீதாவின் வீட்டில் ஒப்புதல் கொடுக்காததை அடுத்து வீட்டை விட்டு வெளியே வந்து இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்த இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது. மிகவும் சிறப்பாக சென்று கொண்டிருந்த இவர்களது மண வாழ்க்கையில் விரி...
பார்ரா.. கோலி சோடா படத்தில் நடித்த சீதாவா இது..? பளபளன்னு ஆளே மாறிட்டாரே..!
Tamil Cinema News

பார்ரா.. கோலி சோடா படத்தில் நடித்த சீதாவா இது..? பளபளன்னு ஆளே மாறிட்டாரே..!

2014-ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் வெளி வந்த திரைப்படம் தான் கோலி சோடா. இந்தத் திரைப்படத்தை விஜய் மில்டன் இயக்க சேரன் தயாரிப்பில் வெளி வந்து ரசிகர்களின் மனதில் கலவை ரீதியான விமர்சனங்களை பெற்றது. மேலும் இந்த படத்தை அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் எட்டு வருடங்கள் கழித்து கோலி சோடா படத்தை இயக்கி இருக்கிறார்.   கோலி சோடா.. பசங்களை மையமாக வைத்து தமிழ் சினிமா ஒன்று வெளி வந்தது அந்த படத்திற்கு பசங்க என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்த பசங்க திரைப்படத்தில் நடித்த நான்கு சிறுவர்கள் தான் கோலி சோடா படத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கான இசையை அருணகிரி அமைத்திருந்தார். மேலும் இந்த கோலி சோடா படத்தில் சோடா புட்டி கண்ணாடியோடு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த நடிகை சீதாவின் தற்போதைய புகைப்படம் இணையங்களில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் ஆச்சரிய அல...
மஞ்ச கலர் நைட்டி.. காய்த்து தொங்கும் பழங்கள்.. கையில் தாங்கி நிற்கும் நடிகை சீதா..! வைரல் வீடியோ..!
Tamil Cinema News

மஞ்ச கலர் நைட்டி.. காய்த்து தொங்கும் பழங்கள்.. கையில் தாங்கி நிற்கும் நடிகை சீதா..! வைரல் வீடியோ..!

1980-களில் திரை வாழ்க்கையை தொடங்கிய நடிகை சீதா ஆரம்ப நாட்களில் திரைப்படங்களில் நடிக்க விருப்பம் இல்லாமல் தான் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். தமிழில் ஆண் பாவம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தை பிடித்துக் கொண்டவர். நடிகை சீதா.. சீதா சில படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்ததை அடுத்து தனக்கு என்று ஓர் இமேஜ் இருப்பதை உணர்த்திய இயக்குனர் இமயம் பாலச்சந்தர் சொன்ன தைக் கேட்டு அதிகளவு கவர்ச்சி காட்டாமல் படத்திற்கு தேவையான போது கவர்ச்சியோடு நடித்திருக்கிறார். இவர் கமலஹாசன் உடன் இணைந்து உன்னால் முடியும் தம்பி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு வெற்றி மேல் வெற்றி, மருதுபாண்டி, ஆயிரம் பூக்கள் மலரட்டும், பாரிஜாதம், புதிய பாதை போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து அசத்தினார். புதிய பாதை படத்தில் ந...
நடிகை சீதா குறித்து பலருக்கும் தெரியாத ரகசிய பக்ககங்கள்..!
Tamil Cinema News

நடிகை சீதா குறித்து பலருக்கும் தெரியாத ரகசிய பக்ககங்கள்..!

1980-களில் தமிழகத்தின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை சீதா சென்னையில் இரண்டு வளர்ந்தவர் இவர் 1968 ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் நாள் பிறந்தார். இவருக்கு தந்தை திரு மோகன் பாபு தமிழ் சினிமாவில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் என்ற விஷயம் பலருக்கும் தெரியாது. இதனை அடுத்து தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக மாறிய நடிகை சீதா இயக்குனர் பாண்டியராஜனின் ஆண்பாவம் படத்தில் நடித்தவர். நடிகை சீதா.. நடிப்பில் பிடிப்பு இல்லாமல் இருந்த சீதா டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர் தந்தை மற்றும் தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்கவும் பாண்டியராஜன் அளித்த வாக்குறுதிக்கு இணங்கவும் அந்த படத்தில் நடித்தார். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே திரை உலகில் நடிக்க ஆரம்பித்த இவரது முதல் காட்சியில் படுத்து கொண்டே காலை ஆட்டுவது போன்ற காட்சியை தான் பாண்டியராஜன் எடுத்தார். இதனை அடுத்து ஆண்பாவம் படத்தில் பல ...
Exit mobile version