Tuesday, September 24

Tag: Actress Seetha

ரெண்டு பேர் ஏமாத்திட்டாங்க.. கடைசியா நீயுமாடா..? மூன்றவாதாக ஏமாந்து போன நடிகை சீதா வேதனை வீடியோ..!
Tamil Cinema News

ரெண்டு பேர் ஏமாத்திட்டாங்க.. கடைசியா நீயுமாடா..? மூன்றவாதாக ஏமாந்து போன நடிகை சீதா வேதனை வீடியோ..!

திரைத்துறையில் ஜோடியாக நடிக்கும் பல நட்சத்திர ஜோடிகள் பின்னர் ரியல் லைஃபிலே காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் எல்லோருக்கும் வாழ்க்கை சிறப்பானதாக அமைந்துவிடுவதே கிடையாது. அதில் சிலர் மட்டும் தான் அஜித் ஷாலினி போன்று எடுத்துக்காட்டாக சொல்லும் வகையில் சிறந்த ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். நட்சத்திர ஜோடிகளின் வாழ்க்கை: சில பேருக்கு வாழ்க்கை காதலிக்கும் போது இருப்பது போலவே திருமணம் செய்து கொள்ளும்போது இருப்பதில்லை.. இருவருக்கும் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் எத்தனை வருட வாழ்க்கையானாலும் பிரிந்து விட்டு தனியாக சென்றுவிடுகிறார்கள். 1980களில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு 90 காலகட்டத்தில் மிகப்பெரிய நடிகையாக தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். பார்ப்பதற்கு நல்ல லட்சணமான தோற்றம் முக ஜாடையோடு குடும்ப பெண்ணா...
நான் செஞ்ச மிகப்பெரிய தப்பு இது.. நடிகை சீதா வேதனை..!
Actress, Tamil Cinema News

நான் செஞ்ச மிகப்பெரிய தப்பு இது.. நடிகை சீதா வேதனை..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சீதா பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றத்தோடு லட்சணமான முக ஜாடையுடன் தமிழ் சினிமாவில் அறிமுகமாககி வெகு சீக்கிரத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். 1985 ஆம் ஆண்டு பாண்டியராஜன் நடிப்பில் வெளியான ஆண்பாவம் படத்தின் மூலமாகத்தான் முதன் முதலில் நடிகையாக அறிமுகமானார். இதையும் படியுங்கள்: நதியா போல வயசு கூட கூட இளமையாகி கொண்டே போகும் ஸ்ரீதேவி விஜயகுமார்..! அசத்தல் போட்டோஸ்..! அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தவுடன் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஆயிரம் பூக்கள் மலரட்டும், இவள் ஒரு பவுர்ணமி, ,குரு சிஷ்யன் உன்னால் முடியும் தம்பி, புதிய பாதை, உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வெற்றிக்கு குவித்தார். குறிப்பாக சீதா ரஜினியுடன் குரு சிஷ்யன், கமலுடன் பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த உன்னால் முடியும் தம்பி உள்ளிட்ட டாப...
நான் செய்த மிகப்பெரிய தவறு இது.. ஓப்பனாக கூறிய நடிகை சீதா..!
Tamil Cinema News

நான் செய்த மிகப்பெரிய தவறு இது.. ஓப்பனாக கூறிய நடிகை சீதா..!

1980 களில் தமிழ் திரைப்படங்களில் அதிக அளவு நடித்த நடிகை சீதா பற்றி அதிகமாக பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் மாஸ் கிட்டை தந்ததை அடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார். இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். மேலும் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய அனைவரோடும் ஜோடி போட்டு நடித்தவர். நடிகை சீதா.. தமிழ் திரை உலகில் ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சீதா, உன்னால் முடியும் தம்பி படத்தில் கமலஹாசனோடு இணைந்து நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் வெற்றி மேல் வெற்றி, மருதுபாண்டி, ஆயிரம் பூக்கள் மலரட்டும், பாரிஜாதம், புதிய பாதை, ஆதி, மதுரா, வியாபாரி போன்ற படங்களில் நடித்து...
Exit mobile version