ஹீரோ, தயாரிப்பாளர்கள் மட்டுமில்ல.. நடிகைகள் இவங்களையும் அட்ஜஸ்ட்மென்ட் பண்றாங்களாம்..?
பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்தால் தான் சினிமா துறையில் நிலைக்க முடியும் என்று பல்வேறு நடிகைகள் தங்களுடைய வேதனையை பதிவு செய்து வருகின்றனர்.
முன்னணி நடிகைகள் யாருமே இப்படியான குற்றச்சாட்டுகளை வைப்பது கிடையாது. பட வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கக்கூடிய நடிகைகள்.. மார்க்கெட் அவுட் ஆன நடிகைகள்.. ஏற்கனவே முன்னணி நடிகைகளாக இருந்து தற்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகைகள்.. இப்படி ஃபீல்டு அவுட் ஆன நடிகைகள் தான் இப்படியான புகார்களை கூறிக் கொண்டிருக்கின்றனர்.
மழுப்பும் முன்னணி நடிகைகள்
சம காலத்தில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நடிகைகளிடம் இது குறித்து கேட்டால் எங்களுக்கு இதுபோல நடந்தது கிடையாது.. ஆனால் சினிமா துறையில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்பது உண்மைதான்.. எல்லா துறையிலும் பெண்களுக்கு எதிரான இப்படியான விஷயங்கள் நடக்கிறது.. எனக்கு தெரிந்த சிலருக்கு இப்படியான விஷயங்கள் நடந்திருக்...