விஜய்யின் மரணத்தை கணிச்சுட்டேன்.. சர்ச்சையை கிளப்பும் இணைய பிரபலம் கலையரசன்..
கடந்த சில நாட்களாக யூடியூப் ஓப்பன் செய்தாலே அகோரி கலையரசனின் வீடியோக்கள் தான் லிஸ்ட் கணக்கில் வருகிறது. கோயம்புத்தூரை சேர்ந்த நாட்டுப்புற கலைஞரான கலையரசன் அகோரி ஆக தன் மனதில் பட்டதை சொல்லி ...