இது யாருன்னு தெரியுதா..? – வைரலாகும் பிக்பாஸ் ராஜுவின் பழைய வீடியோ.!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.அவர்களில் ஒருவர் நடிகர் ராஜு ( BiggBoss Raju ). திருநெல்வேலியை சேர்ந்த இவர் இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ் உடன் சில காலம் உதவி இயக்குநராக வேலை செய்துள்ளார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா…

Copyright 1991 - 2022 Tamizhakam Media Services. All RIGHTS RESERVED.