“சோன முத்தா… போச்சா….” – புளூ சட்ட மாறன் இயக்கிய “ஆண்டி இண்டியன்” படத்தின் பரிதாப ரிசல்ட்..!

யூடியூப்பில் பிரபல சினிமா விமர்சகராக வலம் வரும் ப்ளூ சட்டை மாறன், ’ஆண்டி இந்தியன்’ படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். ’ஆடுகளம்’ நரேன், ராதாரவி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். ஆதம் பாவா தயாரிப்பில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். சலசலப்புக்குரிய சினிமா விமர்சகராக அறியப்படும் ‘ப்ளூ சட்டை’ மாறன் எனும்…

Copyright 1991 - 2022 Tamizhakam Media Services. All RIGHTS RESERVED.