Tuesday, September 24

Tag: Cook with Comali

இவங்கள செருப்ப கழட்டி அடிக்கணும்.. வனிதா செம்ம கிழி..!
Television

இவங்கள செருப்ப கழட்டி அடிக்கணும்.. வனிதா செம்ம கிழி..!

பொதுவாக விஜய் டிவியில் எப்போதும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இருந்து வந்தது. எப்போதும் சண்டைக்கு பஞ்சம் இல்லாத நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்கும். அதே சமயம் எப்பொழுதும் காமெடிக்கு பஞ்சம் இல்லாத ஒரு நிகழ்ச்சியாக தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்கும். ஆனால் சமீபகாலமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. விஜய் டிவியில் இருக்கும் அரசியல்தான் இதற்கு காரணம் என்று மக்கள் ஒரு பக்கம் கூறி வருகின்றனர். குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை வெளியிட்ட வீடியோதான் இது அனைத்திற்கும் காரணமாக அமைந்திருக்கிறது. மணிமேகலை வெளியிட்ட அந்த வீடியோவில் குக் வித் கோமாளி சீசன் 5 இல் வி.ஜே பிரியங்கா தனக்கு தொல்லை கொடுத்து வந்ததை அடுத்து அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருப்பதாக கூறினார். செருப்ப கழட்டி அடிக்...
அவள பத்தி பேசுனா அவ்வளவுதான்.. பிரியங்காதான் ரிப்ளே கொடுக்கணும்.. செருப்பால அடிப்பேன்.. சர்ச்சையை கிளப்பிய வெங்கடேஷ் பட்.!
Television

அவள பத்தி பேசுனா அவ்வளவுதான்.. பிரியங்காதான் ரிப்ளே கொடுக்கணும்.. செருப்பால அடிப்பேன்.. சர்ச்சையை கிளப்பிய வெங்கடேஷ் பட்.!

கடந்த சில தினங்களாகவே குக் வித் கோமாளி தொடர்பான பிரச்சனை என்பது சமூக வலைதளங்களில் அதிகமாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே எக்ஸ் வலைத்தளத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயராக மணிமேகலையின் பெயர் இருந்து வருகிறது. மணிமேகலை கடந்த குக் வித் கோமாளி சீசன் 5 ஐ தொகுத்து வழங்கி வந்தார். இப்படி ஒரு தொகுப்பாளராக பணி புரிந்து கொண்டிருக்கையில் தொடர்ந்து இவருக்கு வி.ஜே பிரியங்கா தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அவள பத்தி பேசுனா அவ்வளவுதான் இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே வலுவான வாக்குவாதம் நடந்ததால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார் மணிமேகலை. மேலும் இது குறித்த ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டிருந்தார். அது முதலே பலரும் விஜே பிரியங்காவிற்கு எதிராகவும் ஆதரவாகவும் பேசி வந்தனர். அதே சமயம் மணிமேகலைக்கு ஆதரவாகவும் நிறைய பேர் பேசி வந்தனர். இந்த நிலையில் இந்த விஷ...
உனக்கு லிமிட் அவ்ளோதான்.. மணிமேகலைக்கு ஓப்பன் வார்னிங் கொடுத்த குரேஷி.. சம்பவம் ரெடி..!
Tamil Cinema News

உனக்கு லிமிட் அவ்ளோதான்.. மணிமேகலைக்கு ஓப்பன் வார்னிங் கொடுத்த குரேஷி.. சம்பவம் ரெடி..!

கடந்த சில நாட்களாகவே மணிமேகலை மற்றும் வி.ஜே பிரியங்காவிற்கு இடையேயான வாக்குவாதங்கள் என்பது அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன. சமீபத்தில் குக் வித் கோமாளிலிருந்து விலகினார் மணிமேகலை. கடந்த ஐந்து வருடங்களாகவே இவர் குக் வித் கோமாளியில் முக்கிய கோமாளியாக இருந்து வந்தார். இந்த வருடம் மட்டும் ஐந்தாவது சீசனை தொகுத்து வழங்கி வந்தார் மணிமேகலை. லிமிட் அவ்ளோதான் இந்த நிலையில் இதே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக பங்கு பெற்றிருந்தார் வி.ஜே பிரியங்கா. மணிமேகலையைப் போலவே வி.ஜே பிரியங்காவும் வெகு வருடங்களாகவே தொகுப்பாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே சமீபத்தில் பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. மணிமேகலையை ஒழுங்காக தொகுத்து வழங்க விடாமல் தொடர்ந்து வி.ஜே பிரியங்கா இம்சை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மணிமேகலைக்கும் வி.ஜே பிரியங்காவிற்கும் இடையே வாக்கு...
பிரியங்காவின் சுயரூபம்.. பகீர்  கிளப்பும் செ* புகார்கள்.. கோபிநாத்தின் அமைதி பின்னணி என்ன? விளாசம் பிரபலம்..
Television

பிரியங்காவின் சுயரூபம்.. பகீர் கிளப்பும் செ* புகார்கள்.. கோபிநாத்தின் அமைதி பின்னணி என்ன? விளாசம் பிரபலம்..

தற்போது இணையம் எங்கும் பேசும் பொருளாக மாறி இருக்கும் பிரியங்கா மற்றும் மணிமேகலையின் விவகாரம் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் தன் பணியை சரிவர செய்ய விடாமல் டாமினேஷன் செய்ததை அடுத்து வருமானத்தை விட தன்மானம் தான் பெரிது என்று அந்த ஷோவை விட்டு வெளியேறிய மணிமேகலை கூறிய விஷயங்கள் அனைவரையும் அதிர்ச்சிகள் தள்ளியது. பிரியங்காவின் சுயரூபம்.. பகீர் கிளப்பும் செ* புகார்கள்.. குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளராக களம் இறங்கி பிரியங்கா அந்த நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கிய மணிமேகலையிடம் டாமினேஷன் செய்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இது குறித்து புகார் அளித்தும் புரொடெக்ஷன் ஹவுஸில் இருந்து விஜய் டிவி சிஇஓ வரை பிரியங்காவிற்கு அடங்கித்தான் செல்ல வேண்டும் என்ற வகையில் விஜே மணிமேகலைக்கு அட்வைஸ் செய்ததை அடுத்து இனி வேலைக்காகாது என்று தன்மானத்தின் காரணத்தால் இந்த...
சண்டையை வேடிக்கை தான் பாக்கணும்.. மாகாபாவின் பதிலை கேட்டு விளாசும் நெட்டிசன்கள்!..
Television

சண்டையை வேடிக்கை தான் பாக்கணும்.. மாகாபாவின் பதிலை கேட்டு விளாசும் நெட்டிசன்கள்!..

ஊரு இரண்டாகினால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்லுவார்கள். அந்த வகையில் தான் தற்போது மணிமேகலை கிளப்பிவிட்டிருக்கும் பிரச்சனையால் இணையமே தீப்பிடித்து எரிகிறது என்று சொல்லலாம். இந்நிலையில் மணிமேகலை இனிமேல் குக் வித் கோமாளியில் பணியாற்ற போவதில்லை. தனக்கு தன்மானம் மட்டும் தான் பெரிது காசுக்காக அதை நான் விற்க முடியாது என்று பல குற்றச்சாட்டுகளை பிரியங்காவின் மீது சுமத்திய நிலையில் அதில் இருந்து வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தியது. சண்டையை வேடிக்கை தான் பாக்கணும்.. இந்நிலையில் மணிமேகலைக்கு ஆதரவாக பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாக சிலரும் அவர்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்ற வேளையில் புரொடக்சன் ஹவுஸும் பிரியங்காவுக்கு தான் சப்போர்ட் செய்கிறது. பிரியங்கா சொல்வதைக் கேட்டு நடப்பதன் மூலம் பல வாய்ப்புகள் கிடைக்கும் அப்படி நெகிழ்ந்து கொடுக்காமல் சென்றவர்களின...
அந்த வார்த்தை சொல்லி பேசுன பிரியங்கா.. முதல் முறையா மணிமேகலை பிரச்சனை குறித்து பேசிய மாதம்பட்டி ரங்கராஜ்..!
Television

அந்த வார்த்தை சொல்லி பேசுன பிரியங்கா.. முதல் முறையா மணிமேகலை பிரச்சனை குறித்து பேசிய மாதம்பட்டி ரங்கராஜ்..!

மணிமேகலை ஒரு வீடியோவை வெளியிட்டது முதலே தற்சமயம் அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாறியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரை ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சியாக இது இருந்து வருகிறது. பல்வேறு தடைகளை ஒவ்வொருமுறை சந்தித்த பொழுதும் கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவற்றையெல்லாம் தாண்டிதான் ஒரு நல்ல இடத்தை மக்கள் மத்தியில் பிடித்திருக்கிறது. இப்படி மக்கள் மத்தியில் வரவேற்பு பெறுவதற்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கோமாளிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. அந்த வார்த்தை சொல்லி பேசுன பிரியங்கா ஆரம்பத்தில் குக் வித் கோமாளியில் கோமாளியாக இருந்த பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை போன்ற ஒரு சில கோமாளிகள் தொடர்ந்து அதில் பங்கேற்று வந்ததன் மூலம்தான் இந்த நிகழ்ச்சி பிரபலம் அடைந்தது. குக் வித் கோமாளியின் முதல் சீச...
அட…ச்சீ இதுவும் ஒரு பொழப்பா? சோசியல் மீடியாவ பத்த வச்ச மணிமேகலை!! இப்ப பண்ண வேலைய பாத்தீங்களா?
Television

அட…ச்சீ இதுவும் ஒரு பொழப்பா? சோசியல் மீடியாவ பத்த வச்ச மணிமேகலை!! இப்ப பண்ண வேலைய பாத்தீங்களா?

சமூக வலைத்தளங்களில் எந்த பக்கத்தை எடுத்தாலும் விஜே மணிமேகலை தன்மானம் தான் பெரிது காசு பெரிதல்ல என்று பிரியங்காவின் மீது குற்றம் சாட்டிய பல்வேறு வகையான விஷயங்கள் வெட்ட வெளியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதை அடுத்து இது குறித்து பல்வேறு தரப்பினரும் கலவை ரீதியான விமர்சனங்களை வைத்து வருவதோடு அவர்களுக்குள் போட்டா போட்டி போட்டு பேட்டிகளை கொடுத்து வந்து அனைவரையும் திகைக்க வைத்து இருக்கிறார்கள். அட…ச்சீ இதுவும் ஒரு பொழப்பா? வி ஜே மணிமேகலை தனது சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் பல ஆண்டுகள் விஜய் டிவியில் பயணித்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் ஆரம்ப காலத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு இருக்கிறார். இதனை அடுத்து மக்கள் மத்தியில் குக் வித் கோமாளிக்கு என்று ஒரு தனி பேன் சர்க்கில் உள்ளது. இதுவரை நான்கு சீசங்கள் முடிந்து விட்ட நிலையில் ஐந்த...
எப்போதும் அதை பண்ணீட்டே இருந்தாங்க… இப்படி நடக்கும்னு நினைக்கல.. பிரியங்கா குறித்த ரகசியத்தை கூறிய ராமர்.!
Tamil Cinema News

எப்போதும் அதை பண்ணீட்டே இருந்தாங்க… இப்படி நடக்கும்னு நினைக்கல.. பிரியங்கா குறித்த ரகசியத்தை கூறிய ராமர்.!

குக் வித் கோமாளியில் இருந்து விலகுகிறேன் என்று மணிமேகலை கூறியது முதலே தற்சமயம் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படும் விஷயமாக இது மாறி இருக்கிறது. குக் வித் கோமாளி கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சி ஆகும். பெரும்பான்மையான மக்களை ஈர்த்த குக் வித் கோமாளி ஒரு வித்தியாசமான சமையல் நிகழ்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சி துவங்கிய காலகட்டத்தில் இருந்து இதில் கோமாளியாக இருந்து வந்தவர் மணிமேகலை. அதற்குப் பிறகு இந்த வருடம் வெளியான குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் மட்டும் மணிமேகலை தொகுப்பாளராக களம் இறங்கினார். அதை பண்ணீட்டே இருந்தாங்க ஏனெனில் வெகு நாட்களாகவே இவருக்கு குக் வித் கோமாளியை தொகுத்து வழங்க வேண்டும் என்கிற ஆசை இருந்து வந்தது. அந்த ஆசை நிறைவேறாததனாலேயே நான்காவது சீசனில் பாதியிலேயே குக் வித் கோமாளி விட்டு வெளியேறி விட்டார் மணிமேகலை. இதனை பார்த்த நிற...
நைட்டெல்லாம் அழுதேன்… கேவலமா இருந்துச்சி.. கண்ணீர் விட்டு அழுத மணிமேகலை.. அடக்கொடுமையே.!
Television

நைட்டெல்லாம் அழுதேன்… கேவலமா இருந்துச்சி.. கண்ணீர் விட்டு அழுத மணிமேகலை.. அடக்கொடுமையே.!

கடந்த இரண்டு நாட்களாகவே சமூக வலைதளங்களில் மணிமேகலை என்கிற பெயர்தான் அதிக வைரல் ஆகி வந்துகொண்டு இருக்கிறது. மணிமேகலையை பொருத்தவரை விஜய் டிவியில் உள்ள முக்கியமான பிரபலங்களில் இவரும் ஒருவர் என்று கூறலாம். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் தனக்கென தனிப்பட்ட இடத்தை பிடித்தவர் மணிமேகலை. அப்படி இருந்தும் கூட தற்சமயம் மணிமேகலை பங்காற்றி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பது பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. நைட்டெல்லாம் அழுதேன் ஏனெனில் மணிமேகலை மிகவும் சுறுசுறுப்பான ஒரு நபர் ஆவார். கடந்த சீசன்களில் குக் வித்து கோமாளியில் கோமாளியாக இவர் பங்கேற்று இருந்தார். அப்பொழுது இவர் செய்த நிறைய நகைச்சுவைகள் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்கள் என்று கூறலாம். காலில் அடிபட்டு நடக்க முடியாத சூழல் ஏற்பட்டபோது கூட அதோடு வந்து குக் வித் கோமாளியில் பங்கேற்று நடித்துக் கொடுத...
அந்த டிவி நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருக்கு… அணி மாறுகிறாரா குரேஷி… விஜய் டிவிக்கு அடுத்த பிரச்சனை..!
Tamil Cinema News

அந்த டிவி நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருக்கு… அணி மாறுகிறாரா குரேஷி… விஜய் டிவிக்கு அடுத்த பிரச்சனை..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது அதில் பங்கு பெறும் போட்டியாளர்களை விடவும் அதில் இருக்கும் கோமாளிகளின் காரணமாகவே அதிக பிரபலமாக இருந்து வருகிறது. சொல்ல போனால் குக் வித் கோமாளியால் மக்கள் மத்தியில் அடையாளம் பெற்ற ஒரு சில நபர்கள் கோமாளிகளாக இருக்கின்றனர். தொடர்ந்து அவர்களுக்கு இருக்கும் வரவேற்பு காரணமாகவே கோமாளியை மக்கள் பார்த்து வருகின்றனர். விஜய் டிவியில் சேனலில் குக் வித் கோமாளியை பொறுத்தவரை அதன் நகைச்சுவைக்கு தான் அதில் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. ரொம்ப நல்லா இருக்கு அந்த நகைச்சுவைகளை செய்யக்கூடியவர்களாக இந்த கோமாளிகள்தான் இருந்து வருகின்றனர். இதே நிகழ்ச்சியை சன் டிவி துவங்கி வைத்த பொழுது விஜய் டிவியை சேர்ந்த பல கோமாளிகளை அவர்கள் தன்வசம் இழுக்க நினைத்தனர். ஆனால் பலரும் ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் பணிபுரிந்து வருவதால் சன் டிவிக்கு மாறுவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தாலும் முன்...
Exit mobile version