Tuesday, September 24

Tag: Cook with Comali

ஆறாவது படிக்கும் போதே அது நடந்துச்சு.. வீட்ல சொல்லி செம்ம அடி.. பவித்ரா லட்சுமி ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News, Television

ஆறாவது படிக்கும் போதே அது நடந்துச்சு.. வீட்ல சொல்லி செம்ம அடி.. பவித்ரா லட்சுமி ஓப்பன் டாக்..!

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான பிரபலமானவர்களில் நடிகை பவித்ரா முக்கியமானவர். வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்து விட வேண்டும் என்பது நடிகை பவித்ராவின் கனவாக இருந்தது. சாதாரண குடும்பத்தில் பிறந்து பெரிய போராட்டத்திற்கு பிறகுதான் அவர் மக்கள் மத்தியில் அங்கீகாரத்தை பெற்றார் என்று கூறவேண்டும். வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். தமிழில் எண்ட்ரி: ஆனால் எடுத்த உடனே அவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. முதன்முதலாக மணிரத்தினம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து 2021 இல் ஒரு திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்கு நடுவே அவர் 2021 ஆம் ஆண்டு பங்கு பெற்ற நிகழ்ச்சிதான் விஜய் டிவியில...
ரம்பா எல்லாம் ஓரமா போயிடு.. தொடையை முழுசாக காட்டி பார்க்க சொல்லும் டிவி பிரபலம் சுனிதா..!
Actress, Tamil Cinema News

ரம்பா எல்லாம் ஓரமா போயிடு.. தொடையை முழுசாக காட்டி பார்க்க சொல்லும் டிவி பிரபலம் சுனிதா..!

பொதுவாக வட இந்தியாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகள் பலர் உண்டு. ஆனால் அசாமில் இருந்து வந்து தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமானவர்தான் நடிகை சுனிதா. விஜய் டிவியில் பல வருடங்களாக பலவித நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் சுனிதா சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற ஒருவராக இருந்து வருகிறார். ஏற்கனவே தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியின் தோழியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு சினிமாவில் பெரிதாக இவருக்கு வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை. ஆனால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்தார். சுனிதாவுக்கு வந்த பிரச்சனை: ஆனால் அவரிடம் இருந்த பெரிய பிரச்சனையே சுனிதாவிற்கு சுத்தமாக தமிழே தெரியாது. இந்த நிலையில் தமிழ் தெரியாத ஒரு பெண்ணை வைத்து திரைப்படம் எடுப்பது கடினம் என்பதால் அவரை நிறைய திரைப்படங்களில் சேர்த்துக் கொள்ளாமல் இருந்...
கடற்கரையில் ஈரமான உடையில் பாறை மீது படுத்தபடி CWC பவித்ரா லட்சுமி..!
Actress, Tamil Cinema News

கடற்கரையில் ஈரமான உடையில் பாறை மீது படுத்தபடி CWC பவித்ரா லட்சுமி..!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் சிரமப்பட்டு கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து அறிமுகமானவர் என்றால் அவர் நடிகை பவித்ரா லட்சுமி அவர்கள்தான். திரைத்துறையில் தொடர்ந்து எப்படியாவது நல்ல வாய்ப்பை பெற வேண்டும் என்று நினைத்து போராடி வந்தவர் தான் பவித்ரா லட்சுமி. ஊர் திருவிழாக்களில் நடக்கும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று நடனமாடி வந்தவர் பவித்ரா லட்சுமி. அதை அவரே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார் அதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வந்தார் பவித்ரா லக்ஷ்மி. கதாநாயகி ஆவதற்கு போராட்டம்: கதாநாயகி ஆவதற்கான அனைத்து தகுதியும் அவருக்கு இருந்த பொழுதும் கூட தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்றால் மட்டுமே கதாநாயகியாக முடியும் என்பதால் அவருக்கு அதற்கு ரெம்ப காலம் எடுத்தது. ஓ காதல் கண்மணி திரைப்படத்திற்க...
ரசகுலா போல ஸ்வீட்டு.. மிளகா போல ஹாட்டு.. கவர்ச்சி உடையில் திணறடிக்கும் சுஜிதா..!
Actress, Tamil Cinema News

ரசகுலா போல ஸ்வீட்டு.. மிளகா போல ஹாட்டு.. கவர்ச்சி உடையில் திணறடிக்கும் சுஜிதா..!

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் வெகு காலங்களாகவே பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை சுஜிதா. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நாடகங்களில் நடித்திருக்கிறார். அதேபோல தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படங்களிலும் நடித்திருக்கிறார். 1983 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த நடிகை சுஜிதா சின்ன வயது முதலே திரை துறையின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். சினிமா ஆசை: அதனை தொடர்ந்து அப்போதிலிருந்து கதாநாயகியாக வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது ஆனால் கதாநாயகியாக தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் டிவி சீரியல்களில் நடிக்க தொடங்கினார். பிறகு டிவி நிறுவனங்கள் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வந்தன. பொதிகை டிவி சேனலில் நாடகம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து சுஜிதாவும் நடித்து வருகிறார். சொல்லப்போனால் தமிழில் நாடகம் என்கிற ஒரு விஷயம் உருவான காலகட்டம் முதல் இப்ப...
என் கணவர் என்னிடம் ப்ளூ பிலிம் போட்டு காட்டினார்.. அப்போது.. ரகசியம் உடைத்த CWC ஸ்ருத்திகா..!
Actress, Tamil Cinema News

என் கணவர் என்னிடம் ப்ளூ பிலிம் போட்டு காட்டினார்.. அப்போது.. ரகசியம் உடைத்த CWC ஸ்ருத்திகா..!

கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பெரும் காமெடி கலைஞனாக விளங்கிய தேங்காய் சீனிவாசனின் பேத்தியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை ஸ்ருத்திகா. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ருத்திகா. ஸ்ரீ திரைப்படம் அவருக்கு அவ்வளவாக கை கொடுக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் அப்போது வெளியான ஸ்ரீ திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. அதனால் ஸ்ருத்திகாவும் தமிழ் சினிமாவில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. சினிமா வாய்ப்பு: இருந்தாலும் கூட தொடர்ந்து நல தமயந்தி, தித்திக்குதே போன்ற திரைப்படங்களில் அவர் நடித்தார். இதற்கு நடுவே மலையாள திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. இருந்தாலும் கூட தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் பிறகு தமிழ் சினிமாவை விட்டு வ...