ஆறாவது படிக்கும் போதே அது நடந்துச்சு.. வீட்ல சொல்லி செம்ம அடி.. பவித்ரா லட்சுமி ஓப்பன் டாக்..!
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான பிரபலமானவர்களில் நடிகை பவித்ரா முக்கியமானவர். வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்து விட வேண்டும் என்பது நடிகை பவித்ராவின் கனவாக இருந்தது.
சாதாரண குடும்பத்தில் பிறந்து பெரிய போராட்டத்திற்கு பிறகுதான் அவர் மக்கள் மத்தியில் அங்கீகாரத்தை பெற்றார் என்று கூறவேண்டும். வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
தமிழில் எண்ட்ரி:
ஆனால் எடுத்த உடனே அவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. முதன்முதலாக மணிரத்தினம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து 2021 இல் ஒரு திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்கு நடுவே அவர் 2021 ஆம் ஆண்டு பங்கு பெற்ற நிகழ்ச்சிதான் விஜய் டிவியில...