அவசரப்பட்டு நயன்தாராவை அடிச்சிப்புட்டீங்களே..! உண்மையா.. அங்க என்ன நடந்துச்சு பாருங்க..!
திடீரென நடிகை நயன்தாராவை சமூக வலைதளங்களில் போட்டு பொழந்து கொண்டிருந்தனர் இணைய வாசிகள் சிலர். என்ன ஆச்சு என்று பார்த்தால்.. அதற்கு பின்னால் வைரலாகி வரும் ஒரு காணொளி தான் காரணம் என ...