பஞ்சாமிர்த டப்பா விக்னேஷ் சிவன்.. நக்கல் பேச்சு.. மீதி வாங்கும் நயன்தாரா..! கிழித்து தொங்க விட்ட பிரபலம்..!
சமீபத்தில் நடிகை நயன்தாராவின் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் நிறுவனமான ஃபெமி நைன் என்ற நிறுவனத்தின் விழா மதுரையில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு களேபரங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இது குறித்து பிரபல பத்திரிகையாளர் ...