சமையல் மந்திரம் கிரிஜாஸ்ரீ இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! வைரலாகும் போட்டோஸ்..!
பிரபலமான தமிழ் சமையல் நிகழ்ச்சியான “சமையல் மந்திரம்” தொகுப்பாளரான கிரிஜா ஸ்ரீ, தமிழ்நாட்டில் பிரபலமானவர். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளது. கிரிஜா ஸ்ரீயின் கவர்ச்சியான ஆளுமை, எளிமையான ...