Posts tagged with Haripriya Isai

வயதான நபருடன் இரண்டாம் திருமணம்..? எதிர்நீச்சல் ஹரிப்பிரியா கொடுத்த பதிலை பாருங்க.!

ஹரிப்பிரியா இசை ஒரு மிகச்சிறந்த தொலைக்காட்சி நடிகையாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் தொகுப்பாளினியாகவும் விளங்கியவர். இவர் தமிழ் மொழி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். ...

நிஜ வாழ்வில் இவ்ளோ கஷ்டமா..? எதிர்நீச்சல் சீரியல் நந்தினியின் மர்ம பக்கங்கள்..!

சினிமா நடிகையாக இருந்தாலும், சீரியல் நடிகையாக இருந்தாலும், சாதாரண பெண்ணாக இருந்தாலும் வாழ்க்கை என்பது எல்லோருக்கும் பொதுவானதாக தான் இருக்கிறது. வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்கள், சிரமங்கள், சோகங்கள், துயரங்கள், துரோகங்கள், வலிகள் என் ...

உதடு விரிந்து.. கண்ணில் தெறித்து.. விம்மித் தணிந்த நெஞ்சு.. எதிர்நீச்சல் ஹரிப்ரியா ஏக்கம்..! என்ன ஆச்சு..?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு டிஆர்பி ரேட்டிலும் தன்னை நிலை நிறுத்தி இருக்கும் இந்த சீரியலில் நடித்து வரும் ஹரிப்பிரியா இசை பற்றி அதிக அளவு ...

அதை பண்றதுக்கு எனக்கு யாரும் தேவையில்ல.. எதிர்நீச்சல் நந்தினி தடாலடி..!

சினிமா நடிகைகளை போலவே, சீரியல் நடிகைகளும் மிக விரைவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுகின்றனர். அந்த வகையில் பல சீரியல் நடிகைகள் சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்று விடுகின்றனர். அதேபோல் சினிமாவில் ...

அவனை பத்தி என்ன சொல்றது.. திட்ட வார்த்தையே இல்ல.. எதிர்நீச்சல் ஹரிப்பிரியா யாரை கழுவி ஊத்துறாங்கன்னு தெரியுமா..?

ஹரிப்பிரியா இசை ஆரம்ப காலங்களில் தொகுப்பாளராக சின்னத்திரையில் பணிபுரிந்தவர். இதனை அடுத்து சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக கனா காணும் காலங்கள் மூலம் சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமான இவர் இதனை ...

சீரியல் நடிகருடன் காதல், திருமணம், விவாகரத்து.. நிஜ வாழ்விலும் எதிர்நீச்சல் போடும் ஹரிப்பிரியா..!

பல ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் நடிப்புத்துறைக்குள் வந்தவர் நடிகை ஹரிப்பிரியா. இப்போது சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலில் நந்தினியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். அடுத்து ...

ஹபீபி.. கம் டு துபாய்.. அரபு ராணி கெட்டப்பில் சுண்டி இழுக்கும் எதிர்நீச்சல் ஹரிப்பிரியா..!

சமீப காலமாக திரையுலக பிரபலங்கள் பலரும் துபாய் நாட்டிற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் சக்கை போடு போட்டு வரும் ஹரிப்பிரியா இசை ஹபீபி.. கம் டு ...

குத்துன்னா.. இப்படி குத்தனும்.. சீரியல் நடிகை ஹரிப்பிரியா வெளியிட்ட வீடியோ..! மட்டையான ரசிகர்கள்..!

எதிர்நீச்சல் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹரிப்பிரியா குத்துச்சண்டை பயிலக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் என்ன குத்து குத்துனா இப்படி குத்தணும் என்று புலம்பல் கருத்துக்களை ...

“வாரத்துல ஒரு நாள் மாலை 6 மணி வரை இதை பண்ண மாட்டேன்…” – ரகசியம் உடைத்த “எதிர்நீச்சல்” ஹரிப்பிரியா..!

பிரபல சீரியல் நடிகை ஹரிப்பிரியா சமீபத்தில் Youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவருடைய சரும அழகு குறித்தும் சரும பொழிவு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. பெண்கள் தங்களுடைய சருமத்தை பொழிவாக ...
Exit mobile version