Posts tagged with jailer 2

ஜெயிலர் 2வுக்கு அடுத்து பேன் இந்தியா படம்.. பெரிய பட்ஜெட்டில் களம் இறங்கும் நெல்சன்.. ஹீரோ யார் தெரியுமா?

கோலமாவு கோகிலா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் நெல்சன். முதல் திரைப்படமே இயக்குனர் நெல்சனுக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து நெல்சனுக்கு பெரிய நடிகர்களின் படங்களில் ...
Exit mobile version