கே பி சுந்தராம்பாள் வீடு, ஜாதி.. ஏமாற்றிய கணவர்.. வாழ்நாள் முழுதும் எடுத்த சபதம்..
தமிழ் சினிமாவில் முதல் முதலில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை. இந்தியாவிலேயே முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினரான முதல் நடிகை. தங்கத்தட்டில் உணவு சாப்பிட்டவர். பிரிட்டிஷ் ராணியால் தேடி வந்து பார்க்கப்பட்டவர். ...