“அப்போ.. துப்பாக்கி படத்துல சொன்னது பொய்யா கோபால்..?..” – காஜல் அகர்வாலை விளாசும் நெட்டிசன்ஸ்..!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் காஜல் அகர்வால். தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் ஒரு…

Copyright 1991 - 2022 Tamizhakam Media Services. All RIGHTS RESERVED.