இந்த படத்தின் கதைக்காக.. வரம்பை மீறி இதை பண்ணேன்.. குண்டை தூக்கி போட்ட கயல் ஆனந்தி.!
பார்ப்பதற்கு மிகவும் ஹோம்லி யாவும் பவ்யமான தோற்றத்திலும் ஹோம்லி கதாபாத்திரத்தை பக்காவாக பொருந்தும் வகையிலும் அறிமுகமானவர் தான் நடிகை கயல் ஆனந்தி. இவர் முதன்முதலில் கடந்த 2012ல் தமிழ் தெலுங்கில் வெளிவந்த பஸ் ...