அடியே அழகே கொல்லுதே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது பர்ப்பிள் உடையில் அனைவரையும் தன் அழகாய் வசீகரம் செய்திருக்கும் அண்ணி நிவேதா பெத்துராஜ் இணையத்தில் போட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை ...
கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக ரசிகர்களின் மனதை கவர்ந்த ஜோடிகள் தொடர்ந்து அடுத்தடுத்து விவாகரத்து செய்து வருவது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் பேரதிர்ச்சியில் இருக்கிறார்கள் . நட்சத்திர ...
தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் VJ மணிமேகலை. இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகப் பணியாற்றி அதன் பிறகு விஜய் டிவியில் தொலைக்காட்சி தொகுப்பாளியாக தனது பணியை தொடங்கினார். ...
தமிழ் திரைப்படத்துறையில் பெரும் சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் தான் வனிதா விஜயகுமார். இவர் பழம்பெரும் நடிகரான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவுக்கு பிறந்த மூத்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை வனிதா விஜயகுமார்: ...
தென்னந்த சினிமாவின் பிரபலமான நடிகையான சினேகா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக 2000 கால கட்டத்தில் இடைப்பகுதியில் வலம் வந்து கொண்டிருந்தார் . நடிகை சினேகாவின் ...
பின்னணி பாடகியாக இருந்து வரும் சிவாங்கி கிருஷ்ணகுமார் விஜய் டிவியில் ஒளிபரப்பான. சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் இவர் பிரபலமானார். குறிப்பாக பேசும் ...
நடிகர் கமல்ஹாசனின் முதல் மனைவியான வாணி கணபதியும் அவரது வாழ்க்கையை பற்றியும் கமல்ஹாசனை பிரிந்தார் என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். உலகநாயகன் கமல்ஹாசனின் முதல் மனைவி வாணி கணபதி. இவர் ...
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர், நடிகைகளாக இருந்த பல பேர் காலப்போக்கில் அட்ரஸ் இல்லாத அளவுக்கு மறைந்து போய்விடுகிறார்கள். அதில் குறிப்பிட்ட சில நடிகர்களும் மக்களுக்கு பிடித்தமான நடிகர்களும் இருந்தவர்களே ...
தமிழ் சினிமாவில் பழம்பெரும் காமெடி நடிகையான மனோரமா நகைச்சுவை கதாபாத்திரத்தில் திறமையை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். 1950 களில் ஆரம்பித்த இவரது திரைப்பயணத்தில் இதுவரை 1500 திரைப்படங்களுக்கு மேல் ...
பிரபல நடனம் இயக்குனர் ஆன பிரபுதேவா தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் நடனம் இயக்குனராகவும் இருந்து வருகிறார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார் பிரபுதேவா. முதன் முதலில் 1988 ஆம் ...