Tuesday, September 24

Tag: madhampatty rangaraj

நான் இதை எதிர்பாக்கல.. நீங்க எனக்கு பெரிய.. என்னை இப்படி பண்றது ஈஸி இல்ல.. மாதம்பட்டி ரங்கராஜ் × வெங்கடேஷ் பட்..!
Television

நான் இதை எதிர்பாக்கல.. நீங்க எனக்கு பெரிய.. என்னை இப்படி பண்றது ஈஸி இல்ல.. மாதம்பட்டி ரங்கராஜ் × வெங்கடேஷ் பட்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் எடுக்க பிறகு அதிகமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்சமயம் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியாக மாறி இருக்கிறது. ஆனால் இந்த ஐந்தாவது சீசன் மட்டும் குக் வித் கோமாளியில் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஆரம்பத்திலேயே இந்த நிகழ்ச்சியை அதுவரை தொகுத்து வந்த மீடியா மெஷின் நிறுவனத்திடம் இருந்து விஜய் டிவி கையகப்படுத்தியது. நான் இதை எதிர்பாக்கல.. இதனால் மீடியா மெஷின் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இதுவே பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில் ஒரு பக்கம் கோமாளிகள் இந்த நிகழ்ச்சியில் காமெடிகளை செய்து வந்தாலும் அதற்கு இணையான காமெடி செய்யக்க...
அந்த வார்த்தை சொல்லி பேசுன பிரியங்கா.. முதல் முறையா மணிமேகலை பிரச்சனை குறித்து பேசிய மாதம்பட்டி ரங்கராஜ்..!
Television

அந்த வார்த்தை சொல்லி பேசுன பிரியங்கா.. முதல் முறையா மணிமேகலை பிரச்சனை குறித்து பேசிய மாதம்பட்டி ரங்கராஜ்..!

மணிமேகலை ஒரு வீடியோவை வெளியிட்டது முதலே தற்சமயம் அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாறியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரை ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சியாக இது இருந்து வருகிறது. பல்வேறு தடைகளை ஒவ்வொருமுறை சந்தித்த பொழுதும் கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவற்றையெல்லாம் தாண்டிதான் ஒரு நல்ல இடத்தை மக்கள் மத்தியில் பிடித்திருக்கிறது. இப்படி மக்கள் மத்தியில் வரவேற்பு பெறுவதற்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கோமாளிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. அந்த வார்த்தை சொல்லி பேசுன பிரியங்கா ஆரம்பத்தில் குக் வித் கோமாளியில் கோமாளியாக இருந்த பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை போன்ற ஒரு சில கோமாளிகள் தொடர்ந்து அதில் பங்கேற்று வந்ததன் மூலம்தான் இந்த நிகழ்ச்சி பிரபலம் அடைந்தது. குக் வித் கோமாளியின் முதல் சீச...
என்ன கன்றாவி இது..? இதுக்கு பேரு பிரியாணியா..? மாதம்பட்டி ரங்கராஜ் சமையலை விளாசிய பிரபல நடிகர்..!
Tamil Cinema News

என்ன கன்றாவி இது..? இதுக்கு பேரு பிரியாணியா..? மாதம்பட்டி ரங்கராஜ் சமையலை விளாசிய பிரபல நடிகர்..!

சமையல் துறையில் ஆண்களுக்கு என்று ஒரு சிறப்பான இடம் உள்ளது. அந்த வகையில் மிகச்சிறந்த சமையலை கூட நளபாகம் என்று தான் கூறுவார்கள். அந்த அளவுக்கு நளன் ஒரு மிகச்சிறந்த சமையல் செய்யக்கூடிய கலைஞராக இருந்திருக்கிறார். அந்த வகையில் தற்போது மாதம்பட்டியை சேர்ந்த ரங்கராஜ் என்பவர் சமையல் துறையில் சிறப்பாக பணி புரிந்து வருவதோடு மாதம்பட்டி ரங்கராஜ் மிகச்சிறந்த நடிகராகவும் திகழ்கிறார். இவர் திரில்லர் திரைப்படமான பென்குயின் திரைப்படத்தில் 2020 ஆம் ஆண்டு நடித்து அனைவரையும் அசத்தினார். இதுக்கு பேரு பிரியாணியா.. இந்நிலையில் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளி வந்த மகராஜா திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து இந்த வெற்றியை கொண்டாட விருந்து வைத்து கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் முடிவு செய்ததை அடுத்து மாதம்பட்டி ரங்கராஜிடம் பொறுப்பினை கொடுத்திர...
மாதம்பட்டி ரங்கராஜ் அழாகான மனைவியை பாத்திருக்கீங்களா..? இதோ புகைப்படம்..!
Tamil Cinema News

மாதம்பட்டி ரங்கராஜ் அழாகான மனைவியை பாத்திருக்கீங்களா..? இதோ புகைப்படம்..!

சமையல் கலை வல்லுநரான மாதம்பட்டி ரங்கராஜ் கோவையில் உள்ள மாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர். இவர் "பாகசாலா" என்ற பெயரில் கேட்டரிங் தொழிலில் நடத்தி வந்தார். இந்த தொழிலை அவரது தந்தை கையில் எடுத்து நடத்தி வந்தார். மிகப்பெரிய சமையல் குடும்பத்தை சேர்ந்தவரான இவர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சமையல் கலையில் பயணித்து வருகிறார்கள். மாதம்பட்டி ரங்கராஜ்: குறிப்பாக ஊர்களில் நடக்கும் திருமணம், காதுகுத்து போன்ற சின்ன சின்ன விசேஷங்களுக்கு சமையல் செய்து கொடுத்து அசத்தி வந்தார். இவரது சமையல் வித்தியாசமாகவும், அறுசுவைகள் நிறைந்ததாகவும் இருந்ததால் மிகக் குறுகிய காலத்திலேயே பிரபலமாகிவிட்டார். இவர் ஆரம்பத்தில் சின்ன சின்ன விசேஷங்களுக்கு சமையல் செய்து வந்ததை அடுத்து பிரபலங்கள் வீட்டு கல்யாணம் ,வீட்டு விசேஷம் என இவருடைய சமையல்தான் தற்போது பிரதானமாக காணப்பட்டு வருகிறது. சமையல் கலையில் அசத்தும் ரங்கராஜ்: இதன...
Exit mobile version