பார்த்தவுடன் மனசுக்கு பிடிக்கும் சில அழகான நடிகைகளில் மஹிமா நம்பியாரும் ஒருவராக இருக்கிறார். மஹிமா நம்பியார் மலையாள வரவு என்பதால் அந்த தளதளப்பும் மினுமினுப்பும் ரசிகர்களை, மஹிமா நடித்த படங்களை பார்த்தவுடனே வசீகரப்படுத்தியது. ...
கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் மஹிமா நம்பியார். இவர் ஒரு பாடகி, முறைப்படி பரதக்கலை பயின்ற சிறந்த நடனக் கலைஞர். மலையாளத்தில் தனது 15வது வயதில், நடிகர் திலீப்பின் சகோதரியாக காரியஸ்தன் என்ற ...