41 வயதே ஆன பகத் பாசிலுக்கு வந்த வியாதி..! அவரே வெளியிட்ட தகவல்.. ரசிகர்கள் ஷாக்..!
மலையாள நடிகர்களில் சிறப்பான நடிப்பு திறமை கொண்ட ஒரு நடிகராக அறியப்படுபவர் நடிகர் பகத் ஃபாசில். அவரது தந்தை மூலமாக மலையாள சினிமாவிற்குள் வந்தார் என்றாலும் கூட தனிப்பட்ட தனது நடிப்பின் மூலமாக மலையாள சினிமா ரசிகர்கள் மத்தியில் முக்கியமான ஒரு நபராக பகத் ஃபாசில் இருந்து வருகிறார்.
அதே சமயம் தமிழ் சினிமாவிலும் தற்சமயம் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். 2002 ஆம் ஆண்டு முதலே மலையாள சினிமாவில் நடித்து வருகிறார் பகத் ஃபாசில். பல காலங்களாக மலையாள சினிமாவில் நடித்து வந்த அவர் வேலைக்காரன் திரைப்படம் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார்.
தமிழ் சினிமாவில் அறிமுகம்:
சொல்லப்போனால் வேலைக்காரன் திரைப்படத்தில் இவர்தான் வில்லன் கதாபாத்திரம் என்றாலும் கூட பலருக்கும் பகத் ஃபாசிலின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. அதனை தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் என்னும் திரைப்படத்திலும் சர்ச்சையான கதாபாத்திரத்தில் ந...