நடிகை மனோராமாவை ஏமாற்றி.. குழந்தை பிறந்த பின்.. துரோகம் செய்து கழட்டி விட்ட நிஜ கணவர் யார் தெரியுமா..?
தமிழ் சினிமாவின் அழகான ஆச்சி என அன்புடன் அழைக்கப்படும் நடிகை மனோரமாவின் வாழ்க்கை, திரையில் காட்டிய சிரிப்புகளுக்கு நேர் எதிர்மறையாக, தனிப்பட்ட வாழ்க்கையில் சில சோகங்களை உள்ளடக்கியது. குறிப்பாக, அவரது திருமண வாழ்க்கை, ...