என்னது.. எம்.ஜி.ஆருக்கு இவருடைய சிறுநீரகம் பொருத்தப்பட்டதா..? பரபரப்பு தகவலை வெளியிட்ட மருத்துவர்..!
திரைப்பட நடிகராகவும் தமிழ்நாட்டின் அரசியல் ஜாம்பவானாகவும் திகழ்ந்து வந்து கொண்டிருந்தவர். டாக்டர் எம்ஜிஆர். எம்.ஜி.ஆருக்கு இவருடைய சிறுநீரகம்: இவரது அண்ணன் எம் ஜி சக்கரபாண்டியன் மகள் தான் லீலாவதி. எம்ஜிஆர் உடல்நிலை சரியில்லை ...