தமிழ் சினிமாவிற்கு வந்த உடனே மக்கள் மத்தியில் நல்ல விதமான வரவேற்பை பெற்றவர் நடிகை நயன்தாரா. பொதுவாக நடிகைகள் கவர்ச்சியாக அதிகமாக நடித்தால்தான் அவர்களுக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைக்கும் என்று ஒரு பக்கம் ...
பெங்களூரில் கர்நாடகாவில் பிறந்தவர்தான் நடிகை மதுமிதா தனது பட்டப்படிப்பை முடித்த உடனேயே அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கன்னட தொலைக்காட்சியில் முதலில் முயற்சி செய்து வந்தார் மதுமிதா. ...
1980 மற்றும் 1990களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ராதிகா தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், தமிழ் என்று எக்கச்சக்கமான மொழிகளில் இந்தியா முழுவதும் பல படங்களில் நடித்திருக்கிறார் ராதிகா. இயக்குனர் பாரதிராஜா ...
தமிழ் சினிமாவில் எடுத்த எடுப்பிலேயே கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை மும்தாஜ். பெரும்பாலும் கவர்ச்சி நடிகையாக அறிமுகம் ஆகும் நடிகைகள் தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பது என்பது கடினம். ஆனால் ...
தமிழ் மக்கள் மத்தியில் சீரியல் மூலமாக பிரபலமான நடிகைகளில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி முக்கியமானவர். ரேஷ்மா முதன்முதலாக அவரது திரை வாழ்க்கையை தெலுங்கு டிவி சேனலில் தொடங்கினார். தெலுங்கு டிவி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த ...
இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற இயக்குனராக மாறியவர் இயக்குனர் அட்லி. எந்திரன் திரைப்படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த அட்லி ராஜா ...