வரலட்சுமிக்கு நான் முதல் காதலன் இல்ல.. மேடையிலேயே குண்டை போட்ட நிக்கோலாய்..!
திரை உலகில் தற்போது நட்சத்திரங்களின் திருமணங்கள் ஒவ்வொன்றாய் நடந்து முடிந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் திரை உலகின் சுப்ரீம் ஸ்டார் ஆன சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் திருமணம் அண்மையில் தாய்லாந்தில் நடந்து ...