நான் மூட மாட்டேன்.. நீயெல்லாம் ஒரு ப்ரொட்யூசரா.. கெட்ட கெட்ட வார்த்தையில் கழுவி ஊத்திய ராதிகா..!
வாரிசு நடிகையான நடிகை ராதிகா எம் ஆர் ராதாவிற்கும் கீதாவிற்கும் பிறந்த முதல் மகள் ஆவார். தமிழ் திரை உலகில் பாரதிராஜாவின் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இவர் தனது அசாத்திய நடிப்பு ...