Tuesday, September 24

Tag: Rajinikanth

ரஜினியோடு காம்போ போடும் குணா குகை நடிகர்!.. இதுதான்பா அந்த அப்டேட்டு!.
Tamil Cinema News

ரஜினியோடு காம்போ போடும் குணா குகை நடிகர்!.. இதுதான்பா அந்த அப்டேட்டு!.

ஆக்ஷன் திரைப்படங்கள் மூலமாக அதிக பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுக்க முடியும் என்று நிரூபித்த இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜ் முக்கியமானவர். அவரது முதல் திரைப்படம் ஆன மாநகரம் திரைப்படத்தில் துவங்கி இறுதியாக வெளியான லியோ திரைப்படம் வரைக்கும் சண்டைக் காட்சிகள் இல்லாத லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களே பார்க்க முடியாது. இது குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறும் பொழுது பத்து நிமிட காட்சிகள் சண்டை காட்சிகள் இல்லாமல் சேர்ந்தார் போல என்னால் யோசிக்க முடியவில்லை என்று கூறுகிறார் லோகேஷ். அந்த அளவிற்கு அவர் சண்டை காட்சிகள் மீது அதிக விருப்பம் கொண்டவர். ரஜினியோடு காம்போ ஏனெனில் ஹாலிவுட்டில் வெளியாகும் சண்டை காட்சிகள் கொண்ட படங்கள் மீது ஆர்வம் கொண்டுதான் திரைத்துறைக்கு படம் எடுக்கவே வந்தார் லோகேஷ் கனகராஜ். அதே போல ஹாலிவுட்டில் இருக்கும் தரத்திற்கு சண்டைக் காட்சிகளை தனது திரைப்படங்களில் வைத்தார் லோகேஷ் கனகராஜ். ...
முடிச்சிடலாமா.. கூலி படத்தின் முதல் அப்டேட்டிலேயே கமலை வம்பிழுத்த படக்குழு.. ரைட்டு சம்பவம் இருக்கு!.
Tamil Cinema News

முடிச்சிடலாமா.. கூலி படத்தின் முதல் அப்டேட்டிலேயே கமலை வம்பிழுத்த படக்குழு.. ரைட்டு சம்பவம் இருக்கு!.

தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். தமிழில் தோல்வி முகம் காணாத ஒரு இயக்குனராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய முதல் படமான மாநகரம் திரைப்படமே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமான கைதி திரைப்படம் தென்னிந்திய அளவில் பெரிதாக பேசப்பட்ட படமாக இருந்தது. கைதி திரைப்படத்தை தொடர்ந்து மூன்றாவது திரைப்படமே நடிகர் விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றார் லோகேஷ் கனகராஜ். ரஜினியோடு காம்போ அந்த வகையில் அவர் இயக்கிய மாஸ்டர் திரைப்படமும் எக்கச்சக்கமான வெற்றியை பெற்று கொடுத்தது. அடுத்து நான்காவது திரைப்படம் கமலை வைத்து இயக்கினார். கமலை வைத்து அவர் இயக்கிய விக்ரம் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போதைய தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரும் வெற்றியை கொடுத்த தி...
முதலமைச்சர் முன்னாடி பேசாமல் இருப்பதுதான் அறிவாளித்தனம்!.. முதல்வர் குறித்து பேசிய ரஜினி!.
News, Politics

முதலமைச்சர் முன்னாடி பேசாமல் இருப்பதுதான் அறிவாளித்தனம்!.. முதல்வர் குறித்து பேசிய ரஜினி!.

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களிலேயே அதிக வரவேற்பையும் மக்களிடம் அதிக ஆதரவையும் பெற்ற நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த்தை பொறுத்தவரை பெரும்பாலும் அவர் நடிக்கும் படங்களுக்கு அதிக வசூல் என்பது கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனால்தான் இப்பொழுதும் 150 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். ரஜினிகாந்தோடு ஒப்பிடும் போது அவரது வயதில் எந்த ஒரு தமிழ் நடிகரும் இவ்வளவு சம்பளம் வாங்கிக் கொண்டு கதாநாயகனாக இதற்கு முன்பு நடிக்கவில்லை. ரஜினிகாந்த்: கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி இப்பொழுது வரை சூப்பர் ஸ்டாராகவே இருந்து வரும் ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார். அதே சமயம் ரஜினிகாந்த் பேசும் மேடைப்பேச்சுகள் என்பது எப்போதுமே சர்ச்சையான ஒரு விஷயமாகதான் இருந்து வருகிறது. ஒவ்வொரு முறை பத்திரிகையாளர் முன்பும் மேடைகளிலும் ர...
Tamil Cinema News

என்னது.. நாங்க போக முடியாதா..? ஊருல இருக்க மாட்ட.. மலேசியா ரவுடியை ஓடவிட்ட ரஜினிகாந்த்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் முக்கிய நடிகராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். பெரும்பாலும் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் அதிக வசூலை கொடுக்கும் படங்களாக இருப்பதால் இப்போது வரை மார்க்கெட் குறையாத ஒரு நடிகராக இருந்து வருகிறார். மேலும் தமிழ் சினிமாவிலேயே கருப்பு வெள்ளை கால கட்டங்களில் துவங்கி அனைத்து தொழில்நுட்பத்திலும் நடித்த ஒரு நடிகராக ரஜினி மட்டும்தான் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கூலி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். சர்ச்சையான நடிகர்: ரஜினிகாந்த் பல வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவில் ஒரு பக்குவப்பட்ட நடிகராக இருந்து வருகிறார். இதற்கு முன்பு அதிக சர்ச்சைக்கு உள்ளான ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருந்திருக்கிறார். நிறைய தகராறுகளில் அப்பொழு...
Tamil Cinema News

சூப்பர் ஸ்டாரையே புடிச்சு தெருக்கூத்து ஆட விட்டிருக்காங்க… Money is Always Ultimate..! நெட்டிசன்கள் ஷாக்..!

தென்னிந்திய நடிகர்களிலேயே மிகவும் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். கருப்பு, வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி இப்போது வரை தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு சிகரமாக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். அப்படிப்பட்ட ரஜினிகாந்தே இறங்கி நடனமாடியிருக்கும் வீடியோதான் சமீபத்தில் அதிக வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த்தை பொருத்தவரை ஆரம்ப காலகட்டங்களில் நிறைய பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் பிறகு அவரை குறித்து நிறைய சர்ச்சைகள் கிளம்பிய பிறகு அதிகமாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை நிறுத்திக் கொண்டார். பிறகு வெகு காலங்கள் கழித்துதான் மீண்டும் மக்கள் மத்தியில் அதிகமாக தோன்ற துவங்கினார் ரஜினிகாந்த். பெரும்பாலும் ஏதேனும் நிகழ்ச்சிகளுக்கு வரும்பொழுது ரஜினிகாந்த் மிகவும் சிம்பிளாகதான் இருப்பார். சாதாரணமாக பேசுவார். சிம்பிளான நபர்: அவ்வளவுதான் மற்றபடி ரஜினிகாந்திடமிருந்து பெரிதாக வேறு ஒன்றும் எதிர்பார்த்த...
அந்த போட்டோவை நெனச்சாலே.. இதெல்லாம் தோணும்.. நடிகை ஸ்ரீரஞ்சனி ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

அந்த போட்டோவை நெனச்சாலே.. இதெல்லாம் தோணும்.. நடிகை ஸ்ரீரஞ்சனி ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலமாக இருந்தவர் நடிகை ஸ்ரீரஞ்சனி. இவரது பெயரே பலருக்கும் தெரியாது என்றாலும் கூட இவரது முகம் பலரும் அறிந்த முகமாக இருக்கும். ஆங்கிலோ இந்தியனான இவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவராவார் அங்கிருந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று 50க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீ ரஞ்சனி. அதிகபட்சம் இவருக்கு துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்குதான் வாய்ப்பு கிடைக்கும். தமிழில் முதன்முதலாக அலைபாயுதே திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக அறிமுகமானார் ஸ்ரீ ரஞ்சனி. அதனை தொடர்ந்து உதயா, செல்லமே, அந்நியன், பிரியசகி, சரவணா, திமிரு என்று அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படங்களாகதான் இருந்தன. நிறைய பட வாய்ப்பு: அதிகபட்சம் அக்கா கதாபாத்திரத்தில் அல்லது அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஸ்ரீ ...
வயசு வித்தியாசம் பாக்காம ஹீரோவுக்கு அம்மா, அப்பாவா நடித்த நடிகர்கள் லிஸ்ட்..!
Tamil Cinema News

வயசு வித்தியாசம் பாக்காம ஹீரோவுக்கு அம்மா, அப்பாவா நடித்த நடிகர்கள் லிஸ்ட்..!

நடிப்பு என்று வந்துவிட்டால் வயது வித்தியாசம் இல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கொடுத்ததை நடிக்க வேண்டியது ஒரு நடிகரின் கடமையாக இருக்கிறது. ஆனாலும் பிரபல சினிமா நடிகர்கள் யாரும் இப்படியான கதாபாத்திரத்தில் நடித்த ஒப்புக்கொள்ள மாட்டார்கள். உதாரணத்திற்கு ரஜினி, விஜய் மாதிரியான பெரிய ஹீரோக்கள் தன்னைவிட வயது அதிகம் உள்ள ஒரு நபருக்கு அப்பாவாக அல்லது அண்ணனாக நடிக்க வேண்டுமென்றால் நடிக்க மாட்டார்கள். அதே சமயம் மற்றவர்கள் அப்படி நடிக்க வேண்டும் என்பது சினிமாவில் எழுதப்படாத விதியாக இருக்கிறது. எம்ஜிஆர், சிவாஜி கால கட்டங்களில் துவங்கி பெரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பல நடிகைகள் பிறகு அக்கா கதாபாத்திரத்திலும் அம்மா கதாபாத்திரத்திலும் நடிப்பதை பார்க்க முடியும். அப்படியாக வயது வித்தியாசம் பார்க்காமல் நடித்த சில படங்களை இப்பொழுது பார்க்கலாம். சிவாஜி: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பெரும் வெ...
அடுத்தவன் பொண்டாட்டி தான் ரஜினிக்கு செட் ஆகும்.. தப்பா நெனச்சிக்காதிங்க.. பிரபல நடிகர் பேச்சு..!
Tamil Cinema News

அடுத்தவன் பொண்டாட்டி தான் ரஜினிக்கு செட் ஆகும்.. தப்பா நெனச்சிக்காதிங்க.. பிரபல நடிகர் பேச்சு..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்து சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு தற்போது 73 ஆகியும் இன்னும் நட்சத்திர அந்தஸ்திலே இருக்கிறார். அதிரடியான ஆக்ஷன் காட்சிகளில் இந்த வயதிலும் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டமே வைத்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: இவர் இத்தனை வயதாகியும் திரைப்படங்களில் அதிரடியான ஆக்சன் காட்சிகளில் நடிப்பதை பார்த்த அவரது தீவிரமான ரசிகர்கள் தலைவரை தாண்டி ஒருத்தர் அவர் இடத்தில் வர முடியுமா? என கேள்வி எழுப்பி கொண்டாடி வருகிறார்கள் . அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை தொடர்ந்து வேட்டையின் மற்றும் கூலி உள்ளிட்ட திரைப்படங்களில் மும்முறமாக நடித்து வருகிறார். இந்த திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது . இப்படியான சமயத்தில் நடிகர் ர...
கொண்டையில் தாழம்பூ பாடல்.. தியேட்டரில் ரசிகர்கள் கொடுத்த கமெண்ட்.. உடம்பெல்லாம் கூசிடுச்சு.. குஷ்பூ ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

கொண்டையில் தாழம்பூ பாடல்.. தியேட்டரில் ரசிகர்கள் கொடுத்த கமெண்ட்.. உடம்பெல்லாம் கூசிடுச்சு.. குஷ்பூ ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே பெரும் வெற்றியை கொடுத்தவர் நடிகை குஷ்பூ. வட இந்தியாவை சேர்ந்த நடிகை குஷ்பூவிற்கு தமிழில் அப்பொழுது நல்ல வரவேற்பு கிடைத்தது. அவருக்கு தமிழே தெரியாது என்ற போதும் கூட ரசிகர்கள் பலரும் குஷ்பூவை தனது கனவு கன்னியாகவே நினைத்து வந்தனர். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. குஷ்பூ நடித்த திரைப்படங்களில் ரஜினிகாந்துடன் அவர் இணைந்து நடித்த அண்ணாமலை திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. அந்த திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் பெரும் வெற்றியை கொடுத்தது. அந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார் பாட்ஷா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருந்தார். முக்கியமாக அதில் குஷ்பூவிற்காகவே ஒரு பாடல் எழுதப்பட்டிருந்தது. கொண்டையில் தாழம்பு என்கிற அந்...
தனித்தீவில் இந்த ஆண் பிரபலத்துடன் இருக்க ஆசை.. வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!
Actress, Tamil Cinema News

தனித்தீவில் இந்த ஆண் பிரபலத்துடன் இருக்க ஆசை.. வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகளாக வந்து வாய்ப்பைப் பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த். நடிகர் தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் தனது கணவரான தனுஷை கதாநாயகனாக வைத்து திரைப்படத்தை இயக்கியிருப்பார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அந்த திரைப்படம் வெளியான சமயத்தில் திரையரங்குகளில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. ஆனால் பிறகு தொலைக்காட்சிகளுக்கு வந்த பொழுது அந்த திரைப்படத்திற்கு அதிகமான வரவேற்பு கிடைத்தது. அந்த திரைப்படம்தான் நடிகை சுருதிஹாசனுக்கும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து இயக்குனராக ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே இயக்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இயக்குனராக வாய்ப்பு: 2015 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் வை ராஜா வை என்கிற திரைப்படம் வந்தது. வித்தியாசமான கதை அமைப்பை கொண்ட அ...
Exit mobile version