Tuesday, September 24

Tag: Rajinikanth

திடீர் ட்ரெண்டாகும் #நன்றிகெட்ட_ரஞ்சித் என்ன காரணம்..? அப்படி என்ன பண்ணாருன்னு பாருங்க..!
Tamil Cinema News

திடீர் ட்ரெண்டாகும் #நன்றிகெட்ட_ரஞ்சித் என்ன காரணம்..? அப்படி என்ன பண்ணாருன்னு பாருங்க..!

சினிமா துறையை பொறுத்தவரை யார் எப்போது எப்படி மாறுவார்கள் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. எத்தனையோ பேர் தன்னை வளர்த்துவிட்ட நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை ஒரு கட்டத்துக்கு பிறகு கண்டுக்காமல் அலட்சியப்படுத்தியது உண்டு. இது இன்றல்ல, நேற்றல்ல பல ஆண்டு காலமாய் தமிழ் சினிமாவில் நடந்து வருகிற விஷயமாக தான் இருக்கிறது. பா ரஞ்சித் இயக்குனர் பா ரஞ்சித் தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி என்ற படம் மூலமாக மட்டுமே அறிமுகம் பெற்றிருந்த அவருக்கு முக்கியமான அடையாளத்தை தந்தவர் நடிகர் ரஜினிகாந்த் தான். இதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. குறிப்பாக தனது கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பைத் தந்து பா ரஞ்சித்துக்கு இந்திய சினிமா அளவில் ஒரு முக்கியமான அடையாளத்தை பெற்று தந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். நடிகர் ரஞ்சித் தலித் அரசியல் குறித்து தன்னுடைய படங்கள் மூலம் பல்வ...
ரஜினி போட்டோவை பார்த்து கடுப்பான கமல்ஹாசன்.. பகீர் ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!
Tamil Cinema News

ரஜினி போட்டோவை பார்த்து கடுப்பான கமல்ஹாசன்.. பகீர் ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

பாட்ஷா படத்தில், நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா என பாடினார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் சமீபத்தில் மும்பைக்கு முகேஷ் அம்பானி வீட்டுக்கு சென்ற போது, தன் வீட்டு வேலைக்கார பெண்ணை, தெரியாமல் கேமரா முன் நின்றதால், ஓடு ஓடு என விரட்டினார். ஒரு வேலைக்கார பெண், தன் குடும்ப புகைப்படத்தில் இருக்கக் கூடாது என்று நினைக்கிற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான், நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன் என்று பாடுவதெல்லாம் வெறும் உடான்ஸ்தான். அதே போல் ரஜினி, கமலுக்குள் போட்டி இல்லை என்றாலும் ரஜினி படம் நன்றாக ஓடினால் கமலுக்கு விரக்தி ஏற்படும். கமல் படம் நன்றாக ஓடினால் ரஜினிக்கு எரிச்சலாகும் என்பதுதான் கசப்பான நிஜம். சினிமாவில் எப்படி நடிக்கிறார்களோ, அதே போல் சினிமா நிகழ்ச்சிகளிலும், பத்திரிகை பேட்டிகளிலும், டிவி சேனல் நேர்காணல்களிலும், ஒருவரை ஒருவர் புகழ்ந்துக்கொள்வர். ஆனால் உள்ளூர அவர்களுக்குள் எரிச்சல், புகைச்சல்...
மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ்.. இயக்குனர் சிகரம் சொன்ன ஒரே வார்த்தை.. மிரண்டு போய் வாபஸ் பெற்ற ரஜினிகாந்த்..!
Tamil Cinema News

மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ்.. இயக்குனர் சிகரம் சொன்ன ஒரே வார்த்தை.. மிரண்டு போய் வாபஸ் பெற்ற ரஜினிகாந்த்..!

நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே லதா ரஜினிகாந்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் என்றுதான் தமிழக மக்கள் நினைத்திருக்கின்றனர். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன், ரஜினியும் லதாவை விவாகரத்து செய்ய முன்வந்தவர்தான் என்ற அதிர்ச்சியான தகவல் இப்போது வெளியே வந்திருக்கிறது. ஆனால் அந்த விஷயத்திலும் கூட கமல்ஹாசன்தான் அவருக்கு தடையாக இருந்து, காப்பாற்றி இருக்கிறார் என்ற உண்மையும் இப்போது தெரிய வந்திருக்கிறது. ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் சில போதை பழக்கங்களுக்கு அதீத அடிமையாக இருந்திருக்கிறார். குறிப்பாக, பாக்கு வகைகளை சுவைப்பதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இதன் காரணமாக அவருடைய மனைவி லதா ரஜினிகாந்துக்கும், ரஜினிகாந்துக்கும் இடையே அடிக்கடி மனத்தாங்கல் பிரச்சினை ஏற்பட்டு வந்திருக்கிறது. விவாகரத்து இதனால் ஒரு கட்டத்தில் மனம் வெறுத்துப் போன நடிகர் ரஜினிகாந்த் ...
ரஜினியின் அந்த செயலை கண்டு துடித்துப்போன குமரிமுத்து.. அவரே கூறிய தகவல்..!
Tamil Cinema News

ரஜினியின் அந்த செயலை கண்டு துடித்துப்போன குமரிமுத்து.. அவரே கூறிய தகவல்..!

இன்று தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த். அவரது கண் அசைவுக்காக தயாரிப்பாளர்களும், இயக்குனர்கள் வருஷக்கணக்கில் காத்துக்கொண்டு இருக்கின்றனர். அவருடன் ஒரு படத்தில், ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என பல நடிகர், நடிகைகள் ஆசைப்படுகின்றனர். கசப்பான அனுபவம் ஆனால் அப்படிபட்ட ரஜினிகாந்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் சாப்பிடும் இடத்தில் ஒரு கசப்பான அவமானம் நேர்ந்திருக்கிறது. அதை நகைச்சுவை நடிகர் குமரிமுத்து ஒரு நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். சாதனை மனிதர்கள் எல்லாருமே ஒரு காலத்தில் சக மனிதர்களால் சங்கடமான சூழலை அனுபவித்தவர்கள்தான் என்ற உண்மையை இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது. ரஜினிகாந்த் நடிகர் குமரிமுத்துவை ஒருமுறை நான் பேட்டி எடுத்தேன். அப்போது குமரிமுத்துவே சொன்ன தகவல் இது என்று அதுகுறித்து வீடியோ ஒன்றில் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறியதா...
இந்த பிரபல நடிகர் 2 முறை என்னை அழைத்தார்.. தயங்கி தயங்கி ஓப்பனாக கூறிய பெப்சி உமா..!
Tamil Cinema News

இந்த பிரபல நடிகர் 2 முறை என்னை அழைத்தார்.. தயங்கி தயங்கி ஓப்பனாக கூறிய பெப்சி உமா..!

பொதுவாழ்க்கையில் குறிப்பாக ஊடகத்துறையில் சினிமாவில் இருப்பவர்கள் மக்கள் மனங்களில் இடம்பிடித்து விட்டால், எப்போதும் அவரை பற்றி பேச்சு வந்தாலும், அவரது பெயரை சொன்னாலும், அடடா அவரா, எனக்கு அவரை ரொம்ப பிடிக்குமே என்று சிலர் கூறியபடி அவர்களை பற்றி சுவாரசியமாக பேசுவது உண்டு. அப்படிப்பட்ட பிரபலங்களில் முக்கியமானவராக, மக்கள் மனம் கவர்ந்தவர் பெப்ஸி உமா என்கிற உமா மகேஸ்வரி பெப்ஸி உமா கடந்த 1990களில் டிவி நிகழ்ச்சிகளில் மிக பிரபலமானது பெப்ஸி உங்கள் சாய்ஸ். இதில் வரும் பெப்ஸி உமாவை பார்ப்பதற்கு என்றே டிவி முன் திரண்ட கூட்டம் அதிகம். அதுவும் அவரது தேன்மதுர குரலில் கொஞ்சி பேசுகிற அழகை பலரும் ரசித்து ரசித்து கேட்பர். வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஏன் ஆண்டுக்கணக்கில் கூட அவரிடம் அந்த நிகழ்ச்சியில் பேச விரும்பி மெனக்கெட்டவர்கள் அதிகம். அந்த நிகழ்ச்சி மட்டுமின்றி திரை நட்சத்திரங்களை நேர்காணல் செய்த வகைய...
மீண்டும் இணையும் தனுஷ் ஐஸ்வர்யா.. காரணம் தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க.. மகிழ்ச்சியில் ரஜினிகாந்த்..!
Tamil Cinema News

மீண்டும் இணையும் தனுஷ் ஐஸ்வர்யா.. காரணம் தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க.. மகிழ்ச்சியில் ரஜினிகாந்த்..!

தமிழ் திரை உலகில் இன்று வரை சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் தன் குடும்ப வாழ்க்கையிலும் நிறைவான இடத்தை பிடித்திருப்பதோடு அவர்களின் இரு மகள்களும் தற்போது மிக நல்ல நிலையில் இருக்கிறார்கள். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு திரைப்பட இயக்குனராக இரண்டு மூன்று படங்கள் இயக்கி இருக்கிறார். இவர் தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான தனுஷை காதலித்து பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார். மீண்டும் இணையும் தனுஷ் ஐஸ்வர்யா.. காதல் திருமணம் செய்து கொண்ட தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தற்போது பள்ளி படிப்பை முடித்து கல்லூரி செல்லக்கூடிய வயதை எட்டி விட்டார்கள். இதையும் படிங்க: அப்பா வயசு நடிகருடன் குட்டி நடிகை அட்டூழியம்.. பட வாய்ப்புக்காக இப்படியுமா.. காரி துப்பும் கோலிவுட்.. இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே ஏற்பட்ட ...
ரஜினிலாம் தங்கம்டா.. நீங்களா மனுஷங்களே இல்ல.. திட்டி தீர்த்த ராதிகா ஆப்தே!
Actress, Tamil Cinema News

ரஜினிலாம் தங்கம்டா.. நீங்களா மனுஷங்களே இல்ல.. திட்டி தீர்த்த ராதிகா ஆப்தே!

வேலூரில் பிறந்து வளர்ந்தேன். தமிழ் நடிகையாளர் ஆதிகா ஆப்தேர் கடந்த 2005 ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் நடிகையாக நடித்து திரை உலகை அறிமுகமானார். அதன் பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு பங்காளி மராத்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழிலும் கடந்த 2010 ஆம் ஆண்டு 12 ஆம் ஆண்டு தமிழில் தோனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ராதிகா ஆப்தேவின் திரைப்பயணம்:   இந்த திரைப்படம் தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது ஒல்லியான தோற்றத்தில் மிகவும் கவர்ச்சியான உடல் அமைப்பைக் கொண்டு தமிழ் சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்த பேரையும் தன் வசப்படுத்திக் கொண்டார். இதையும் படியுங்கள்:ஓஹோ.. நீ அப்படியா வரியா..? நயன்தாரா தெனாவெட்டு.. ஆப்பு வைக்க ஹரி போட்ட மாஸ்டர் ப்ளான்! படத்திற்கு படம் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ஒவ்வொரு படத்திலும் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வெளி...
அப்பா முக்கியமா..? அம்மா முக்கியமா..? பேரனின் பதிலை கேட்டு குலை நடுங்கிப்போன ரஜினி குடும்பம்..!
Tamil Cinema News

அப்பா முக்கியமா..? அம்மா முக்கியமா..? பேரனின் பதிலை கேட்டு குலை நடுங்கிப்போன ரஜினி குடும்பம்..!

தமிழ் சினிமாவில் இன்று வரை சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் அவரது மாஸான ஸ்டைலால் ரசிகர்கள் பலரைப் பெற்றிருக்கிறார். இவர் நடிப்பில் வெளி வந்த ஒவ்வொரு திரைப்படமும் இவருக்கு நல்ல பிரபலத்தை தந்தது. இதையும் படிங்க: 25 வருஷம் கழித்து முதல் மனைவியை வீட்டுக்கு கூட்டி வந்த சரத்குமார்.. ராதிகா என்ன செய்தார் தெரியுமா..?   பாலச்சந்தர் படங்கள் வில்லத்தனமாக நடித்த இவர் அண்மையில் வெளி வந்த ஜெயிலர் திரைப்படத்திலும் தனது நடிப்பை சிறப்பான முறையில் வெளிப்படுத்தியதை அடுத்து இளம் நடிகர்களே அஞ்சக்கூடிய அளவு இவர் நடிப்புத் திறன் நாளுக்கு நாள் மெருகேறுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இந்நிலையில் ரஜினிக்கு இரண்டு மகள்கள் எடுப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இருவர் இடையே ஏற்பட்ட கருத்...
படிக்காதவன் படத்தில் சிறு வயசு ரஜினியாக நடித்த சிறுவன் இந்த நடிகையின் கணவனா..? வைரல் போட்டோஸ்..
Tamil Cinema News

படிக்காதவன் படத்தில் சிறு வயசு ரஜினியாக நடித்த சிறுவன் இந்த நடிகையின் கணவனா..? வைரல் போட்டோஸ்..

தமிழ் திரைப்படங்களை பொருத்தவரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய முன்னணி நடிகர்களில் குழந்தை பருவத்தை சிறு வயதில் இருக்கும் சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் வயது மகுறைந்த நட்சத்திரங்களும் நடித்துப் பார்த்திருப்பீர்கள். அந்த வகையில் படிக்காதவன் திரைப்படத்தில் குட்டி ரஜினி ஆக நடித்த நபரை ஞாபகம் இருக்கிறதா? இதையும் படிங்க: என்னது.. இதெல்லாம் Cochin Haneefa டைரக்ட் பண்ண படங்களா.. என்னப்பா சொல்றீங்க..? ரஜினி நடிப்பில் மாபெரும் ஹிட்டாக ரசிகர்களால் பார்க்கப்பட்ட படிக்காதவன் திரைப்படத்தில் ரஜினியின் சிறு வயது கேரக்டரை அற்புதமாக நடித்த சிறுவன் தற்போது இந்த நடிகையின் கணவர் என்றால் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அது பற்றிய விரிவான பதிவினை இந்த பதிவை பார்க்கலாம். படிக்காதவன் சிறு வயது ரஜினிகாந்த்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படங்கள் என்றாலே சிறுவன் முதல...
வரம்பு மீறிய தனுஷ்.. ரஜினி மகள்கள் குடுமிபிடி சண்டை.. இறுதியில் நடந்தது என்ன..? பிரபல நடிகர் ஓப்பன் டாக்..
Tamil Cinema News

வரம்பு மீறிய தனுஷ்.. ரஜினி மகள்கள் குடுமிபிடி சண்டை.. இறுதியில் நடந்தது என்ன..? பிரபல நடிகர் ஓப்பன் டாக்..

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். சில படங்கள் அவருக்கு பிளாப் ஆனாலும் அடுத்தடுத்த படங்களில் வெற்றியை கொடுத்து முன்னிலையில், முதலிடத்தில் இருந்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, ரஜினிகாந்தின் இரண்டு மகள்கள் மூத்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 2வது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இருவருமே சினிமாத்துறையில் டைரக்‌ஷனில் மிக ஆர்வம் கொண்டவர்கள். கோச்சடையான் 10 ஆண்டுகளுக்கு முன், கோச்சடையான் என கார்ட்டூன் படத்தை, நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கினார் சௌந்தர்யா. ஆனால் படம் வெற்றி பெறவில்லை. ரஜினி இருக்கும்போது, அவரது கார்ட்டூன் படத்தை ரசிகர்களால் ரசிக்க முடியவில்லை. லால் சலாம் பிளாப் அடுத்து, மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் நடிப்பில், 3 என்ற படத்தை இயக்கினார். அந்த படம் பிளாப்...