Tuesday, September 24

Tag: Rajinikanth

பக்கத்து வீட்டுக்காரருடன் ரஜினி இப்படித்தான் பழகுவார்..! பிரபலம் சொன்ன சீக்ரெட்..!
Tamil Cinema News

பக்கத்து வீட்டுக்காரருடன் ரஜினி இப்படித்தான் பழகுவார்..! பிரபலம் சொன்ன சீக்ரெட்..!

நடிகர் ரஜினிகாந்த் குறித்த மிகப்பெரிய பிரமாண்ட பிம்பம், பலரது மனங்களில் இருக்கிறது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் அவர் இந்திய அளவில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு மனிதராக இருக்கிறார். அதனால்தான் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என பலரும் ஆசைப்பட்டனர். ஆனால் கடைசியில் விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். ஆனால் ரஜினிகாந்த், ஆண்டவன் சொன்னால் வருகிறேன் என்றார். கடைசி வரை ஆண்டவனும் சொல்லவில்லை . அவரும் அரசியலுக்கு வரவில்லை. ஆனால், 73 வயதிலும் கதாநாயகனாக நடிக்க ஆண்டவன் சொன்னதாக அவர் எந்த இடத்திலும் இதுவரை குறிப்பிட்டுச் சொன்னது இல்லை. ஆனால் நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் வாங்கிக்கொண்டு தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கிறார். ஜெயிலர் படத்தை அடுத்து தசெ ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினி இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி தனது 17...
ரஜினி தலைமுடி பறி போன ரகசியம்..! – உண்மையை உடைத்த பிரபல நடிகர்…!
Tamil Cinema News

ரஜினி தலைமுடி பறி போன ரகசியம்..! – உண்மையை உடைத்த பிரபல நடிகர்…!

நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் கோலோச்சிக்கொண்டு இருக்கிறார். 45 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து பேரும், புகழும், செல்வாக்கும் சம்பாதித்த ரஜினிகாந்த், இப்போதும் 73 வயதில் ஹீரோவாக நடிக்கிறார். ரஜினி காந்த்.. ரஜினிகாந்த் என்றாலே அவரது ஸ்டைல்தான் முதலில் அவரது ரசிகர்களுக்கு நினைவில் வரும். அதுவும் அவர் தனது பழைய படங்களில் தலைமுடியை ஸ்டைலாக கோதி விடும்போது தியேட்டர்களில் விசில் சத்தம் பறக்கும். ரஜினி ஹேர் ஸ்டைல்தான் அவரது முதல் அடையாளமாக ஆரம்ப காலகட்டத்தில் இருந்தது. கலைத்துவிட்ட அவரது ஹேர்ஸ்டைலால் பலரும் அவரை பரட்டையன் என்றும் கூறுவர். 16 வயதினிலே படத்தில் அவர் கேரக்டர் பெயரும் பரட்டை தான். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே ரஜினிகாந்த் தலைமுடி எல்லாம் கொட்டிப் போய்விட்டது. அண்ணாமலை, பாட்ஷா படங்களுக்கு பிறகு ரஜினிக்கு முன்பக்க வழுக்கை அதிகரிக்க ஆரம்பித்ததால் அதிக காட்சிகளில் ...
“பிரபல நடிகையை பெண் கேட்டு சென்ற ரஜினிகாந்த்..! ஆனால்..” இயக்குனர் பாலச்சந்தர் கூறிய தகவல்..!
Tamil Cinema News

“பிரபல நடிகையை பெண் கேட்டு சென்ற ரஜினிகாந்த்..! ஆனால்..” இயக்குனர் பாலச்சந்தர் கூறிய தகவல்..!

அட.. என்னடா.. சொல்றீங்க நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபல நடிகையை பெண் பார்க்க சென்றாரா? அதுவும் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் கூறிய தகவலை கேட்டறிய ரசிகர்கள் அனைவரும் ஆவலாக இருப்பதால் இந்த பதிவில் அது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி 1981 ஆம் ஆண்டு லதாவை திருமணம் முடித்த நிலையில், அவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் இருப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஆனால் இவர் லதாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பிரபல நடிகையை பெண் பார்க்க சென்று இருக்கிறார். அந்த சமயத்தில் ஏற்பட்ட சிறு தடங்கலால் அந்த நிகழ்வு நடக்காமல் தடையாகி விட்டது என ரஜினியை அறிமுகம் செய்து வைத்த கே பாலச்சந்தர் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். தற்போது சினிமாவில் தனக்கு என்று ஒரு ஸ்டைலில், சூப்பர் ஸ்டார் ஆக வளர்ந்து கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வரும் ...
லால் சலாம் படத்தை பார்த்துவிட்ட ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!
Tamil Cinema News

லால் சலாம் படத்தை பார்த்துவிட்ட ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் முதல் மகள் ஐஸ்வர்யா, தனுஷை திருமணம் செய்துக்கொண்டார். லிங்கா, யாத்ரா என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். அதே போல் சவுந்தர்யா முதல் திருமணம் செய்து விவகாரத்தான நிலையில், 2வது திருமணம் செய்துக்கொண்டார். ஐஸ்வர்யாவும், தனுஷூம் காதலித்து திருமணம் செய்த நிலையில், பல ஆண்டுகளாக இருவரும் மனமொத்த தம்பதியராக தான் வாழ்ந்து வந்தனர். ஆனால் கடந்த ஆண்டில் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக தங்களது சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால் பல மாதங்களாகியும் இன்னும் இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போகவில்லை. இது இரு தரப்பு பெற்றோர்களையும் ரிலாக்ஸ் ஆக வைத்துள்ளது. இதற்கிடையே கணவரை விட்டு பிரிந்துள்ள ஐஸ்வர்யா, படம் டைரக்ட் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதனால் லைக்கா தயாரிப்பில் விஷ்...
100% உண்மை..! ரஜினி, விஜய் கூட்டணி புதிய படம் அறிவிப்பு..! இயக்குனர் யாரு தெரியுமா..? – பரபரக்குது கோலிவுட்..!
Tamil Cinema News

100% உண்மை..! ரஜினி, விஜய் கூட்டணி புதிய படம் அறிவிப்பு..! இயக்குனர் யாரு தெரியுமா..? – பரபரக்குது கோலிவுட்..!

நடிகர் ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினியின் 170வது படம். இந்த படத்தை இயக்குநர் தசெ ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் ரஜினிக்கு மகனாக பகத்பாசில் நடிக்கிறார். அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திர நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை தொடர்ந்து ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதன் படப்பிடிப்பு மார்ச் மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலோ துவங்க இருக்கிறது. இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பிறகு நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதற்கிடையே இன்று ஒரு மகிழ்ச்சிக்கரமான ஆனால், சற்று வித்யாசமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிப்பத...
இதனால தான் என் தலை மொட்டையாகிடுச்சு.. ரஜினியே கூறிய தகவல்..! – ரசிகர்கள் ஷாக்..!
Tamil Cinema News

இதனால தான் என் தலை மொட்டையாகிடுச்சு.. ரஜினியே கூறிய தகவல்..! – ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய தலையிலிருந்த முடிகள் ஏன் உதிர்ந்து விட்டது என்று பல வருடங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். அந்த பேட்டியை தான் தற்போது இந்த பதிவில் பார்க்க போகிறோம். நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் ராஜாவாக வலம் வந்து கொண்டிருந்த நேரம். தற்போதும் ராஜாவாகத்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் வருடத்திற்கு நான்கு ஐந்து படங்கள் நடித்துக் கொண்டிருந்த நேரம் அது. நடிகர் ரஜினிகாந்தின் பெயர் தான் திரும்பிய பக்கம் எல்லாம் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்திடம் நீங்கள் உங்களுக்கும் கமலஹாசனுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது தான். ஆனால், கமலஹாசனுக்கு முடி நிறைய இருக்கிறது. ஆனால் உங்கள் முடி அனைத்தும் உதிர்ந்து விட்டதே.. இதற்கு என்ன காரணம்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு கொஞ்சம் கூட ய...