Posts tagged with Roja Ramani

நடிகை ரோஜா ரமணியை நியாபகம் இருக்கா..? இப்போ என்ன பண்றார் பாருங்க..!

தென்னிந்திய திரைப்பட நடிகையான ரோஜா ரமணி தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர். இவர் தெலுங்கு படம் மட்டுமல்லாமல் மலையாளம், தமிழ், கன்னடம், ஒடியா, ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். ...
Tamizhakam