ரெண்டு பேருக்குமே இது இருந்துச்சு.. ஆனால்.. இது பொய்.. பார்த்திபன் பிரிவு குறித்து சீதா ஒரே போடு..!
தமிழ் திரை உலகில் நடிக்கின்ற நட்சத்திரங்கள் பலரும் தன்னோடு இணைந்து நடிக்கின்ற நடிகர் மற்றும் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வது புதிதானது விஷயம் அல்ல. அந்த வகையில் நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்த ...