என் பாய் பிரெண்டுங்க பத்தி என் புருஷன்கிட்ட.. குடும்ப ரகசியத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரித்திகா.
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் கதாநாயகி ஆவதற்கான முயற்சியில் தொடர்ந்து இருந்து வருகின்றனர். அதில் முக்கியமாக வாரிசு நடிகைகள் அதிகமாகவே முயற்சி செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் நிறைய வாரிசு நடிகைகள் கதாநாயகியாக ...