Tuesday, September 24

Tag: Sneha

ஆத்தாடி.. கிழட்டு வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்ட 10 நடிகர்கள்.. லிஸ்ட் நீளமா போகுதே..
Tamil Cinema News

ஆத்தாடி.. கிழட்டு வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்ட 10 நடிகர்கள்.. லிஸ்ட் நீளமா போகுதே..

கிழட்டு வயதில் திருமணம் செய்து கொண்ட 10 பிரபலங்கள் பற்றி எந்த பதிவில் விரிவாக நாம் தெரிந்து கொள்ளலாம் திருமணம் என்பது துறை உலகில் சட்டையை மாற்றிக் கொள்வது போல நிகழ்வதால் தான் அவர்களுக்கு மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருகிறது. அதுவும் அண்மைக்காலமாக நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் இந்த விவாகரத்துக்கள் அதிகரித்து இருப்பதற்கு சான்றாக ஐஸ்வர்யா தனுஷ் சைந்தவி ஜீவி பிரகாஷ் தற்போது ஜெயம் ரவி ஆர்த்திபோன்ற ஜோடிகளை நாம் உதாரணமாக சொல்ல முடியும். ஆத்தாடி.. கிழட்டு வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்ட 10 நடிகர்கள்.. திரை உலகில் முழு நேரமும் பிசியாக இருந்த பல நடிகைகள் தனது வயதை கூட பொருட்படுத்தாமல் தன் துறையை சேர்ந்தவர்களையும் மற்றவர்களையும் திருமணம் செய்து கொண்டிருக்கும் விஷயம் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அப்படி வயதான காலத்தில் தங்களுக்கு என்று ஒரு துணையைத் தேடிக் கொண்ட நடிகர், நடிகைகள...
GOAT சினேகா கேரக்டரை தவற விட்டு நடிகை VP-க்கு போன் போட்டு சொன்ன விஷயம்..!
Tamil Cinema News

GOAT சினேகா கேரக்டரை தவற விட்டு நடிகை VP-க்கு போன் போட்டு சொன்ன விஷயம்..!

இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய பேட்டி ஒன்றில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படத்தில் நடிகை சினேகா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நடிகை படம் வெளியான பிறகு எனக்கு போன் செய்து சொன்ன விஷயம் என்று ஒரு விஷயத்தை போட்டு உடைத்து இருக்கிறார். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றது. படத்தில் சில தொய்வுகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக படம் புது அனுபவமாக இருக்கிறது. நடிகர் விஜய்க்கு பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்திருக்கிறது. நடிகர் விஜய் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு வெளியாக கூடிய முதல் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருக்கிறது. இது விஜய் ரசிகர்களுக்கும் மிகப் பெரிய கொண்டாட்டமாக மாறி இருக்கிறது. மறுபக்கம் மோசமான விமர்சனங்களை தெரிவிக்கும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இதெல்லாம் கடந்து கோட் திரைப்படம் நல்ல...
எல்லாம் பணம் படுத்தும் பாடு.. அப்படி நடிக்க மாட்டேன்.. கறார் காட்டிய சினேகா.. கடைசியில் நடந்த கொடுமை..!
Tamil Cinema News

எல்லாம் பணம் படுத்தும் பாடு.. அப்படி நடிக்க மாட்டேன்.. கறார் காட்டிய சினேகா.. கடைசியில் நடந்த கொடுமை..!

நடிகை சினேகா நடிகருக்கு தனியாக நடிக்க மாட்டேன் என மறுத்து தற்போது அதே நடிகருக்கு அம்மாவாக நடித்துள்ள கொடுமை அரங்கேறி இருக்கிறது. இது குறித்து ரசிகர்கல் பலரும் தங்களின் கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த நடிகர் வேறு யாருமில்லை. நடிகர் விஜய் தான். நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகை சங்கீதா விஜயின் அண்ணியாக தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு மனைவியாக நடித்திருப்பார். இந்த கதாபாத்தரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தவர் நடிகை சினேகா தான். இவர் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட நடிகர் விஜய்க்கு அண்ணி என்ற கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியாது என அந்த நேரத்தில் தவிர்த்தார். ஆனால், தற்போது வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் ட...
அமெரிக்காவில் அஜால் குஜால்.. திருமணத்திற்கு முன்பே அந்த நடிகருடன் ரகசிய லீலை.. புட்டு புட்டு வைத்த பிரபலம்..!
Actress

அமெரிக்காவில் அஜால் குஜால்.. திருமணத்திற்கு முன்பே அந்த நடிகருடன் ரகசிய லீலை.. புட்டு புட்டு வைத்த பிரபலம்..!

தென்னந்த சினிமாவின் பிரபலமான நடிகையான சினேகா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக 2000 கால கட்டத்தில் இடைப்பகுதியில் வலம் வந்து கொண்டிருந்தார் . நடிகை சினேகாவின் அறிமுகம்: குடும்பப்பாங்கான முகத்தோற்றத்திற்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு தொடர்பு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. மலையாள திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி இருந்தாலும் தமிழில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த என்னவளே திரைப்படத்தின் மூலமாகத்தான் திரைத்துறையில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்துக் கொண்டே இருந்தது. குறிப்பாக பார்த்தாலே பரவசம், கிங், பம்மல் கே சம்பந்தம், வசீகரா, ஜனா , ஆட்டோகிராப், புதுப்பேட்டை ,பிரிவோம் சந்திப்போம் நடித்திருக்கிறார் . தற்போது விஜய் நடிப்பில் வெளிவந்து திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் கோட் திரைப...
உங்களுக்கு வயசே ஆகல.. இளம் நடிகைகளை ஓரம் கட்டும் புன்னகையரசி சினேகா..! வைரல் வீடியோ..!
Tamil Cinema News

உங்களுக்கு வயசே ஆகல.. இளம் நடிகைகளை ஓரம் கட்டும் புன்னகையரசி சினேகா..! வைரல் வீடியோ..!

தென்னிந்திய சினிமாவில் 2000 காலகட்டங்களில் நட்சத்திர நடிகையாக பலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சினேகா . இவர் தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் . நடிகை சினேகா: 2001 ஆம் ஆண்டில் இங்கே ஒரு நீலபக்ஷி என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தமிழில் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த என்னவளே திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். மும்பை சொந்த ஊராகக் கொண்டிருந்த சினேகா தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக எல்லோருது கவனத்தையும் ஈர்த்தார். நல்ல தமிழ் உச்சரிப்புடன் தமிழ் பேசும் பெண்ணாக இவர் நடித்ததால் வெகு சீக்கிரத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார். சினேகாவின் படங்கள்: குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த பார்த்தாலே பரவசம் , கிங்...
நான் விபச்சாரியா..? அழுத சினேகாவிடம் ஒல்லி நடிகர் சொன்ன வார்த்தை..!
Tamil Cinema News

நான் விபச்சாரியா..? அழுத சினேகாவிடம் ஒல்லி நடிகர் சொன்ன வார்த்தை..!

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாடல் வரிகளின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட புன்னகை அரசி சினேகா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு தனி ரசிகர் வட்டாரத்தை பிடித்து வைத்திருப்பவர். அது மட்டும் அல்லாமல் இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் வைத்துக் கொள்வார். நான் விபச்சாரியா.. நடிகை சினேகா தமிழ் திரை உலகில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்ததை அடுத்து 2012-ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் நடித்து வந்த நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை சினேகா பற்றி அதிக அளவு கிசுகிசுக்கள் வராத நிலையில் தற்போது செய்ய...
நடிகை சினேகாவின் முதல் கணவர் யார் தெரியுமா..? பலரும் அறியாத ரகசியம்…!
Actress

நடிகை சினேகாவின் முதல் கணவர் யார் தெரியுமா..? பலரும் அறியாத ரகசியம்…!

நடிகை சினேகா தமிழ் சினிமா நடிகைகளில் மிக முக்கியமானவர் ஆவார் 2000 ஆம் ஆண்டு தமிழில் வெளியான என்னவளே திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் சினேகா. சினேகாவிற்கு முதன்முதலாக மலையாள சினிமாவில்தான் நடிகையாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. கேரளா பக்கம் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு ஒரு பார்ட்டிக்கு அவர் சென்ற பொழுது அங்கே நடிகர்கள் எல்லாம் கலந்து கொண்டிருப்பதை பார்த்தார். அங்கு இருந்த ஒரு இயக்குனர் சினேகாவை பார்த்து நீங்கள் நடிகையாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதை அடுத்து மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் சினேகா. தமிழில் வாய்ப்பு: அதற்கு பிறகு தொடர்ந்து தமிழில் வரவேற்பை பெற துவங்கினார் என்னவளே திரைப்படத்திற்கு பிறகு தமிழில் சில காலங்கள் அவருக்கு வரவேற்பு வராமல் இருந்தது. பிறகு ஒரு வருடங்களுக்கு பிறகு அவர் புன்னகை தேசம் என்கிற திரைப்படத்தில் நடித்தார். புன்ன...
Tamil Cinema News

உக்கார்ந்த இடத்தில் ஒரு ரியாக்ஷன்.. இளசுகளை நெழிய வைத்த புன்னகையரசி சினேகா..!

புன்னகை பூவே சிறு பூக்களின் தீவே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப எப்போதுமே சிரித்த வண்ணம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துக் கொண்ட புன்னகை அரசி சினேகாவை பற்றி அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு பூக்களும் சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே என்ற பாடல் வரிகளின் மூலம் பேமஸான நடிகையாக மாறிய இவர் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் என்ற பாடலை தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்தியவர். புன்னகை அரசி சினேகா.. முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கக்கூடிய சினேகாவின் இயற்பெயர் சுகாசினி ராஜாராம் நாயுடு என்பதாகும். இவர் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர். திரைப்படங்களில் அதிக அளவு கிளாமரை காட்டாமல் குடும்ப பாங்கான தோற்றத்தில் நடிப்பு திறனுக்கு முக்கியத்துவம் தந்து கிளாமர் இல்லாமல் அலட்டிக்காமல் நடிக்க கூடிய சிறந்த...
Actress

வைர மோதிரம்.. நிச்சயதார்தத்துடன் நின்று போன திருமணம்..! சினேகாவின் முதல் கணவர் யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் புன்னகைக்கரசி என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகையாக சினேகா இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டங்களில் சினேகா மலையாள சினிமாவில்தான் முயற்சி செய்து வந்தார். தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் சினேகாவின் இளமை காலங்களில் அவர் கேரளாவில்தான் செட்டிலாகி இருந்தார். அதனால் அப்பொழுது ஒரு கிளப்பிற்கு இரவு செல்லும் பொழுது அங்கு சினிமா பிராபலங்களிடம் அறிமுகமான சினேகாவிற்கு அதன் மூலமாக சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து மலையாளத்தில் அவர் நடித்த திரைப்படம் பெரிதாக அவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை. அதனை தொடர்ந்து தமிழில் என்னவளே திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் நடிகை சினேகா. அதற்குப் பிறகு தமிழில் ஆனந்தம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சினேகாவுக்கு வந்த வாய்ப்பு: அதற்குப் பிறகு தமிழில் நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றார்...
கொஞ்சம் யோசித்து பேசியிருக்கலாம்.. மேடையில் பிரசன்னா சொன்ன வார்த்தை.. தேம்பி தேம்பி அழுத சினேகா..!
Tamil Cinema News

கொஞ்சம் யோசித்து பேசியிருக்கலாம்.. மேடையில் பிரசன்னா சொன்ன வார்த்தை.. தேம்பி தேம்பி அழுத சினேகா..!

காதல், திருமணம், விவாகரத்து பின்னர் பிரிவு என இருந்து வரும் நட்சத்திர பிரபலங்களுக்கு மத்தியில் ஒரு சில ஜோடிகள் மட்டும் காதலித்து திருமணம் செய்து கொண்டு குழந்தை குடும்பம் என எடுத்துக்காட்டான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அந்த லிஸ்டில் இடத்தை பிடித்திருப்பவர்கள் தான் பிரசன்னா மற்றும் சினேகா ஜோடி. நடிகர் பிரசன்னா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகராக ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து ஓரளவுக்கு தனக்கான அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டார். சினேகா - பிரசன்னா ஜோடி: ஆனால், என்று அவர் நடிகை சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டாரோ அன்றே அவரது லெவெலும் வாழ்க்கையும் வேற ரஞ்சுக்கு மாறிவிட்டது. சினேகாவின் கணவர் பிரசன்னா என்ற அடையாளத்தோடு தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் பிரசன்னா. முதன் முதலில் 2002ம் ஆண்டு வெளிவந்த "5ஸ்டார்" என்ற திரைப்படத்தின் மூலம...
Exit mobile version