சூர்யா குறித்து ரசிகை எழுப்பிய கேள்வி.. உச்ச கட்ட கோபத்தில் ஜோதிகா கொடுத்த பதிலடி..
தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக வளர்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா ஜோதிகா ஜோடி. இவர்கள் கிட்டத்தட்ட 45 வயதை கடந்த பிறகும் இளம் ஜோடிகள் போல வளம் வருகிறார்கள். இவர்கள் இருவரும் ...