கமல் படத்தில் நடிக்க என்னோட அந்த உறுப்பின் Size கேட்டார்கள்.. “விக்ரம்” பட நடிகை Priyadarshini Rajkumar..!
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் பிரியதர்ஷினி ராஜ்குமார் முக்கியமானவர். நடிகர் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா மற்றும் கமல்ஹாசனின் நடிப்பில் பெரும் வெற்றி கொடுத்த விக்ரம் போன்ற திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் ப்ரியதர்ஷினி ராஜ்குமார் நடித்திருக்கிறார்.
விக்ரம் திரைப்படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்ததே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் என்று தன்னுடைய அனுபவம் குறித்து பகிர்ந்து இருக்கிறார் நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார்.
இது குறித்து அவர் கூறும் பொழுது ஒரு நாள் திடீரென என்னை யாரோ தொலைபேசியில் அழைத்தனர். யார் என்று கேட்ட பொழுது ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அவர்கள் கூறினர். விக்ரம் திரைப்படத்திற்காக உங்கள் ஆடைகளின் அளவு வேண்...