பச்ச புள்ள தோத்துடும்.. அநியாயத்துக்கு மேல ஏத்தி.. கிளு கிளுப்பேத்தும் ரவீனா..!
சிறு வயது முதலே சின்ன திரையில் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்து வருபவர் நடிகை ரவீனா. ரவீனா சிறு வயது முதலே நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் நிறைய இடங்களுக்கு சென்று நடன பயிற்சி அவர் கற்றுக் கொண்டார்.
அதற்கு பிறகு அதன் மூலமாக சின்ன திரையில் வரவேற்பை பெற்றார் ஜீ தமிழில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் ஆடிய நடனங்கள் அதிக பிரபலமானது. இவ்வளவு சின்ன வயதிலேயே இந்த பெண் இவ்வளவு சிறப்பாக நடனம் ஆடுகிறார் என்று அனைவரும் அவரை உற்று நோக்க துவங்கினார்கள்.
பச்ச புள்ள தோத்துடும்
அதனால் அந்த நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களை விடவும் ரவீனாவிற்கு கூடுதலாகவே வரவேற்புகள் கிடைத்தது. அதனை தொடர்ந்து திரைப்படங்களிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பொதுவாகவே பள்ளி பெண்கள் போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ரவீனாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.
ராட்சசன் திரைப்படத்தி...