Posts tagged with Tamil cinema

அந்த காட்டு காட்டுனது வீண் போகல.. கை மேல் பலனை பெற்ற பிக்பாஸ் நடிகை..!

தமிழ் சினிமாவில் நிறைய நடிகைகள் இருந்து வந்தாலும் கூட தமிழ்நாட்டை சேர்ந்த நடிகைகள் என்பது இங்கு மிக குறைவுதான். அப்படியாக தமிழ்நாட்டிலிருந்து வரும் அனைவருக்கும் இங்கு வாய்ப்புகள் பெரிதாக கிடைத்து விடுவது இல்லை. ...

மிஷ்கினும் ஆண்ட்ரியாவும் சேர்ந்து செய்த கொடுமை.. படப்பிடிப்பில் கதறி அழுத நடிகை.. நல்லா வந்து சிக்கிருக்கீங்க..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து படமாக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். இயக்குனர் மிஷ்கின், மாரி செல்வராஜ், இயக்குனர் ராம், இயக்குனர் செல்வராகவன் போன்றவர்கள் தமிழ் சினிமாவில் வழக்கமான திரைப்படங்களை எடுப்பதை ...

அந்த வார்த்தை சொல்லி இயக்குனரை திட்டிய கவின்.. வெற்றிமாறன் படத்தில் நடந்த சம்பவம்..!

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் கவின் இருந்து வருகிறார். சிவகார்த்திகேயன் மாதிரியான நடிகர்களுக்கு பிறகு தற்சமயம் அடுத்த தலைமுறை நடிகராக சிலர் தமிழ் சினிமாவில் வலம் வர துவங்கியிருக்கின்றனர். நடிகர் ...

ஜெயிலர் 2வுக்கு அடுத்து பேன் இந்தியா படம்.. பெரிய பட்ஜெட்டில் களம் இறங்கும் நெல்சன்.. ஹீரோ யார் தெரியுமா?

கோலமாவு கோகிலா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் நெல்சன். முதல் திரைப்படமே இயக்குனர் நெல்சனுக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து நெல்சனுக்கு பெரிய நடிகர்களின் படங்களில் ...

படக்குழுவே அதிர்ச்சி ஆயிட்டோம்..ரஜினிக்கு என்ன நடந்தது? உண்மையை விளக்கிய லோகேஷ் கனகராஜ்..!

மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற தமிழ் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். அதிகபட்சம் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன. இதனாலேயே இப்பொழுதும் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று ...

எந்த நாய் வேணா குலைக்கட்டும்.. பைத்தியமா நீ..!சினிமா பிரபலத்துக்கு வார்னிங் கொடுத்த வெங்கடேஷ் பட்..!

விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர் செப் வெங்கடேஷ் பட். ஸ்டார் ஹோட்டலில் வேலை பார்த்து அதிக அனுபவம் பெற்றவரான செஃப் வெங்கடேஷ் பட் முதன்முதலாக விஜய் டிவியில் ...

கிழவன் கூட ப*க்க மாட்டேன்.. ஸ்டார் நடிகரை கேவலப்படுத்திய மஞ்சு வாரியர்.. பிரபலம் கூறிய திடுக்கிடும் தகவல்..!

மலையாள சினிமாவில் தொடர்ந்து அதிக பேச்சு பொருளாக இருந்து வரும் பாலியல் குற்றங்கள் தொடர்பான விஷயங்கள்தான் இப்பொழுது மக்கள் மத்தியில் அதிக வைரலாகி வருகிறது. பெரும் நடிகர்கள் பலரும் இந்த பிரச்சனையில் சிக்கியிருப்பதாக ...

சிறுமியாக இருந்தப்போதே எதிர் வீட்டுக்காரர் செஞ்ச வேலை.. அப்பா கடுப்பாயிட்டார்.. ஷகிலா கூறிய திடுக்கிடும் உண்மைகள்..!

மலையாள சினிமாவில் ஒரு காலகட்டத்தில் புகழ்பெற்ற நடிகையாக இருந்த நடிகைகளில் ஷகிலா மிக முக்கியமானவர். இளம் வயதிலேயே சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசையுடன் சினிமாவிற்கு வந்தவர் நடிகை ஷகிலா. ஆனால் ...

அன்னிக்கு நைட் நடந்த விஷயம்.. நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்துச்சு.. அவதிப்பட்ட நடிகை சாந்தி வில்லியம்ஸ் ..!

சின்னத்திரையில் நிறைய சீரியல்களில் நடித்து அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ். பெரும்பாலும் ஒரு சீரியல் பிரபலமடைகிறது என்றால் அதில் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கும் ஹீரோ நடிகர்களுக்கும் ...

எனக்கு இவர் கூடதான் கல்யாணம்? நிம்மதியா வாழ விடுங்க ப்ளீஸ்.. கண் கலங்கிய சிவாங்கி..!

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் பாடகி சிவாங்கி. சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி பலரையும் சினிமாவிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமாக்கி இருக்கிறது. அந்த வகையில் இந்த ...
Tamizhakam