குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தவர் மணிமேகலை. இவர் வெகு காலங்களாகவே சின்னத்திரையில் முக்கியமான பிரபலமாக இருந்து வருகிறார். அதே சமயம் இவருக்கென்று ஒரு ரசிக பட்டாளமும் ...
இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கூட தனக்கென தனிக்கடையை வைத்திருக்கும் ஒரு நிறுவனமாக அடையார் ஆனந்த பவன் இருந்து வருகிறது. சாதாரணமாக சின்ன ஹோட்டலாக துவங்கி தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறது ...
பொதுவாகவே எல்லா துறையிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை என்பது உலகம் முழுக்க இருந்து வரும் விஷயமாக இருந்து வருகிறது. ஆனால் மற்ற எந்த துறையை விடவும் சினிமாவில அதிகமாகவே இருந்து வருகிறது. ...
மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்து வரும் கார்ப்பரேட் முதலாளிகளில் மிக முக்கியமானவர் ரத்தன் டாடா. டாடா குழுமமானது மூன்று தலைமுறைகளாக இந்தியாவில் கால் ஊன்றி தொடர்ந்து வளர்ச்சியை பெற்று வருகிறது. 25க்கும் ...
ஆரம்பத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி பிறகு தமிழில் செல்வாக்கு கிடைக்காமல் போன ஒரு நடிகைதான் நடிகை பூஜா ஹெக்டே. முதன்முதலாக முகமூடி திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவிற்கு இவர் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் அவருக்கு ...
கன்னட சினிமாவில் அறிமுகம் ஆகி தற்சமயம் இந்தி தெலுங்கு தமிழ் என்று மூன்று மொழிகளிலும் பிரபலமான ஒரு நடிகையாக மாறி இருப்பவர் நடிகை ரகுல் பிரீத் சிங். அவர் முதன்முதலாக 2009 ஆம் ...
சினிமா என்றாலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தன்மை அதிகமாக இருந்து வரும் ஒரு துறை என்பது பெரும்பாலான மக்கள் மத்தியில் பரவி வரும் வதந்தியாக இருக்கிறது. அதற்கு தகுந்தார் போலவே சினிமாவிலேயே எப்பொழுதுமே ...
மணிமேகலை ஒரு வீடியோவை வெளியிட்டது முதலே தற்சமயம் அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாறியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரை ஐந்து வருடங்களாக ...
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் தனுஷ் சினிமாவிற்கு வந்தபோது அதிக விமர்சனத்திற்கு உள்ளானாலும் கூட இப்பொழுது தனுஷ் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே ...
தற்சமயம் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் அதிக பிரபலமான ஒரு நடிகராக விஜய் ஆண்டனி மாறி இருக்கிறார். ஆரம்பத்தில் விஜய் ஆண்டனி இருக்கும் இடமே தெரியாது என்று கூறலாம். அந்த அளவிற்கு பெரிதாக ...