ஒரே வீட்டில் நடிகையுடன் உல்லாசம்..! அந்த ஒரு காரணதுக்காக.. கழட்டி விட்ட வாரிசு நடிகர்..!
திரையுலகை பொருத்த வரை கிசுகிசுகளுக்கு பஞ்சம் இல்லாத ஒரு துறை என்று சொல்லலாம். தினம் தினம் புதுப்புது ரகங்களில் வகை வகையாக கிசுகிசுக்கள் வெளி வரும். அந்த வகையில் தற்போது ஒரே வீட்டில் நடிகையோடு உல்லாசமாக இருந்த நடிகர் பற்றிய விஷயம் லீக்காகி உள்ளது.
அதனை அடுத்து அந்த காரணத்துக்காக கழட்டிவிட்ட வாரிசு நடிகர் பற்றிய விரிவான விவரங்களை பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஒரே வீட்டில் நடிகையுடன் உல்லாசம்..
மிகப் பிரபலமான வாரிசு நடிகர் ஒருவர் தன்னுடைய சகோதரனுக்கு பெரிய இடத்தில் பெண் பார்த்து சம்பந்தம் பேசி வந்துவிட்டார். எனினும் அவர் இது வரை திருமணம் செய்து கொள்ளாத சிங்கிள் பீசாக இருக்கிறார்.
இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் போதுமான அளவு மக்கள் மத்தியில் ரீச் ஆக வில்லை என்று தான் சொல்ல வேண்டும். எனினும் தனது முயற்சியை விடாமல் இன்று வரை முயற்சி செய்து வரக்கூடிய நடிகர்களில...