இந்த படிக்கட்டுக்கு 11 லட்சமா..? பொங்கிய அனிதா சம்பத்..! வந்து விழுந்த பதில்..!
செய்தி வாசிப்பாளினியாக பணியாற்றி நட்சத்திர நடிகை ரேஞ்சுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்தான் அனிதா சம்பத்.
இவர் மிக குறுகிய காலத்திலேயே டாப் நட்சத்திர நடிகையாக அளவுக்கு பெயரும் புகழும் பெற்று புகழ் பெற்றார்.
செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்:
இதன் மூலம் அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட அனிதா சம்பத்திற்கு அதை எடுத்து திரைப்பட வாய்ப்புகளும் சீரியல் வாய்ப்புகளும் தேடி வந்தது.
இதனிடையே தனது சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அனிதா சம்பத்.
இவர் தனுடன் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த பிரபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தனது கணவருடன் திருமணத்திற்கு பிறகு YouTub சேனலில் வீடியோ வெளியிட்டும் அதன் மூலம் கணிசமான வருமானத்தையும் சம்பாதித்து வரு...