Tuesday, September 24

Tag: tamil news

இந்தியன் 2 படத்தை இப்படி எடுத்திருக்கணும்..! படக்குழுவுக்கு அம்பிகா கொடுத்த ஐடியாவை பாருங்க..!
Tamil Cinema News

இந்தியன் 2 படத்தை இப்படி எடுத்திருக்கணும்..! படக்குழுவுக்கு அம்பிகா கொடுத்த ஐடியாவை பாருங்க..!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா தயாரித்து கமல் நடித்த திரைப்படம் இந்தியன் பார்ட் 2. இந்த திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்திலேயே அதிகமான சர்ச்சைக்கு உள்ளான திரைப்படமாக அமைந்தது. இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகம் ஷங்கருக்கு ஒரு அடையாளமாக அமைந்த திரைப்படமாகும். ஷங்கர் இயக்கிய திரைப்படங்களிலேயே அதிகமாக மக்களுக்கு பிடித்த திரைப்படம் என்றால் அதில் இந்தியன் திரைப்படமாகதான் இருக்கும். இந்தியன் முதல் பாகம் கொடுத்த வரவேற்பு: முக்கியமாக அந்த விடுதலைப் போராட்ட காட்சிகள் எல்லாம் மிகவும் மக்களை வசிகரிக்கும் வகையில் இருந்தது. ஆனால் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் அந்த அளவிற்கு மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை. முக்கியமாக படத்தின் முதல் கதை போலவே இரண்டாம் கதையும் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். முதல் பாகத்தில் எப்படி லஞ்சத்துக்கு எதிராக இந்தியன் தாத்தா போராடி வருகிறாரோ அதேதான் இரண்டாம் பாகத்திலும் செ...
முகம் சுழிக்க வைத்த ராயன்.. தனுசுக்கு எதுக்கு இவ்ளோ பில்டப்பு..! விளாசும் பிரபலம்…!
Reviews

முகம் சுழிக்க வைத்த ராயன்.. தனுசுக்கு எதுக்கு இவ்ளோ பில்டப்பு..! விளாசும் பிரபலம்…!

இரு நாட்கள் முன்பு திரையில் வெளியாகி அதிகமாக பேசப்பட்ட திரைப்படமாக தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் இருந்தது. ராயன் திரைப்படத்தை தனுஷே இயக்கி அதில் நடித்திருக்கிறார். இது தனுஷின் ஐம்பதாவது திரைப்படம் ஆகும். 50 வது திரைப்படம் கண்டிப்பாக ஒரு வெற்றி திரைப்படமாக இருக்க வேண்டும் என்பதாலேயே இந்த திரைப்படத்தை தனுஷ் இயக்கி இருக்கிறார் மேலும் படத்தின் வரவேற்பை அதிகரிப்பதற்காக நிறைய முக்கிய நட்சத்திரங்களை படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். முக்கிய நட்சத்திரங்கள்: அந்த வகையில் இந்த திரைப்படத்தில் அவரது அண்ணனான செல்வராகவனும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் முதல் நாளே ராயன் திரைப்படம் நிறைய எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த நிலையில் படத்தில் வரும் நிறைய காட்சிகள் முரணானதாக இருக்கிறது. தனுஷ் படத்தை இயக்குவதில் நிறைய கோட்டை விட்டுவிட்டார் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அப்படி தனுஷ் எந்...
படையப்பா பாடலில் வரும் இந்த குழந்தைதான் இப்போ பிரபல நடிகை..! யாருன்னு தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க..!
Tamil Cinema News

படையப்பா பாடலில் வரும் இந்த குழந்தைதான் இப்போ பிரபல நடிகை..! யாருன்னு தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரஜினியின் படத்தை விரும்பி பார்ப்பார்கள். அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த படையப்பா படத்தில் நடித்த குழந்தை பற்றிய விவரங்கள் பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். அதுவும் இந்த படத்தில் இடம் பிடித்த என் பேரு படையப்பா என்ற பாடல் வரிகளில் ரஜினியின் இளமைக்காலத்தை சுட்டி காட்டக் கூடிய குழந்தையின் முகம் ஒன்று காட்டப்படும். அந்த குழந்தை யார் என்பதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம். படையப்பா பாடலில் வரும் குழந்தையா இது.. படையப்பா திரைப்படமானது ரஜினிகாந்த் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளி வந்த ஒரு மிகப்பெரிய வெற்றி திரைப்படம் ஆகும். இந்த படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் வில்லியாக நடித்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு வெகுவ...
மொரட்டு கட்ட.. அதுவும் தேக்கு கட்ட… நீச்சல் உடையில் குட்டி ஜானு கௌரி கிஷன்..! தூக்கம் தொலைத்த இளசுகள்..!
Actress

மொரட்டு கட்ட.. அதுவும் தேக்கு கட்ட… நீச்சல் உடையில் குட்டி ஜானு கௌரி கிஷன்..! தூக்கம் தொலைத்த இளசுகள்..!

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பணியாற்றி இருக்கும் கௌரி கிஷன் அடிக்கடி இணைய பக்கங்களில் தனது எடுப்பான அழகைக் காட்டி ரசிகர்களை ஈர்த்து வருவதோடு புதிய படங்களுக்காக கொக்கி போட்டு வருகிறார். இவர் சென்னையில் வளர்ந்தவர் 2020-ஆம் ஆண்டில் பெங்களூருவில் இருக்கும் கிறிஸ்தவ கழகத்தில் மூன்று முக்கிய பாடங்களில் பட்டம் பெற்றவர். முரட்டு கட்ட அதுவும் தேக்கு கட்ட.. சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய கௌரி கிஷன் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பார்த்து முரட்டு கட்ட அதுவும் தேக்கு கிட்ட என்ற வார்த்தைகளை ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்பதை நீங்கள் புகைப்படத்தை பார்த்தாலே புரிந்து கொள்வீர்கள் அந்த அளவுக்கு இதுவரை வெளியிடாத கூடுதல் கிளாமரில் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது. இவர் 2018-ஆம் ஆண்டு 96 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆ...
மீண்டும் செய்தி வாசிக்கலாம்.. ஏமாற்றிய தனியார் மருத்துவமனை.. 1 கோடி போச்சு.. உயிரும் போச்சு.. சௌந்தர்யாவுக்கு நடந்த அநீதி..!
Television

மீண்டும் செய்தி வாசிக்கலாம்.. ஏமாற்றிய தனியார் மருத்துவமனை.. 1 கோடி போச்சு.. உயிரும் போச்சு.. சௌந்தர்யாவுக்கு நடந்த அநீதி..!

இன்று தனியார் தொலைக்காட்சிகளில் செய்திகளை வாசிக்கும் செய்தி வாசிப்பாளருக்கும் அதிகளவு ரசிகர்கள் சினிமா நடிகைகளுக்கு இருக்கக்கூடிய அளவு உள்ளார்கள். அந்த வகையில் செய்தி வாசிப்பாளரான இளம் வயதை நிறைந்த சௌந்தர்யா பற்றி உங்களுக்கு தெரியுமா? இவர் செய்தி வாசிக்கும் போது தமிழில் உச்சரிக்க கூடிய உச்சரிப்பை பார்த்தால் யாருக்கும் ஆச்சர்யம் ஏற்படும். அந்த அளவு சிறப்பான உச்சரிப்போடு செய்திகளை வாசிப்பார். மீண்டும் செய்தி வாசிக்கலாம்.. தந்தையின் துணை இல்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்த சௌந்தர்யா ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து எப்படியும் தன் மகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர் அவர்களுக்கு உத்வேகம் கொடுக்கக்கூடிய வகையில் மற்றொரு தனியார் மருத்துவமனையில் இதற்கு உரிய ஸ்டெம் ச...
ஜெயம் ரவி விவாகரத்து.. தனுஷ் ஜல்சா.. பார்ட்டியில் மனைவி லூட்டி.. ஆசை மனைவி வெறுக்க காரணம்.. பயில்வான் ரங்கநாதன் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

ஜெயம் ரவி விவாகரத்து.. தனுஷ் ஜல்சா.. பார்ட்டியில் மனைவி லூட்டி.. ஆசை மனைவி வெறுக்க காரணம்.. பயில்வான் ரங்கநாதன் ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் விவாகரத்து பிரச்சனைகள் என்பது கடந்த சில காலங்களாகவே வெகுவாக அதிகரித்து வருகிறது. தொடர்ந்து திரை பிரபலங்கள் விவாகரத்து செய்து வருவது பொதுமக்கள் மத்தியிலேயே ஒரு வகையான விரக்தியை ஏற்படுத்துகிறது. ஏனெனில் பொதுவாகவே நட்சத்திரங்கள் என்றால் திருமணம் செய்து வெகுகாலங்கள் வாழ மாட்டார்கள் என்று ஒரு பேச்சு உண்டு. அதற்கு தகுந்தார் போல இவர்களும் விவாகரத்து செய்து கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீப காலமாக ஜெயம் ரவி அவருடைய மனைவியான ஆர்த்தியை விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார் என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. ஜெயம் ரவி விவாகரத்து பிரச்சனை: உண்மையிலேயே ஜெயம் ரவி அவரது மனைவியை விவாகரத்து செய்யப் போகிறாரா என்பது இன்னமும் முழுதாக தெரியாத விஷயமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறும்பொழுது நிறைய காரணங்களால்தான் ஜெயம்ரவி அவரது மனைவியை விவாகரத்து செய்ய...
படுக்கைக்கு அழைத்த நடிகையின் தம்பி..! பவி டீச்சர் பிரிகிடா கொடுத்த பதிலை பாருங்க..!
Tamil Cinema News

படுக்கைக்கு அழைத்த நடிகையின் தம்பி..! பவி டீச்சர் பிரிகிடா கொடுத்த பதிலை பாருங்க..!

பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக நடிகராக அறிமுகமானவர் நடிகர் நகுல். பாய்ஸ் திரைப்படம் பெரும் தோல்வியை கண்ட ஒரு திரைப்படம் என்றாலும் கூட அந்த திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகருக்கும் பிறகு வேறு திரைப்படங்கள் மூலமாக தமிழ் சினிமாவில் வரவேற்புகள் கிடைத்தது. அதேபோல நகுலும் பாய்ஸ் திரைப்படத்தில் பெரிதாக பிரபலமாகவில்லை என்றாலும் கூட அதற்கு பிறகு தொடர்ந்து வாய்ப்புகளை பெற துவங்கினார். காதலில் விழுந்தேன் திரைப்படம் நகுலுக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்த முதல் திரைப்படம் என்பதால் அந்த திரைப்படத்திற்கு வெகுவான விளம்பரங்கள் இருந்தன. அந்த விளம்பரங்களே நகுலை அதிக அளவு மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தியது. நகுலுக்கு வந்த வரவேற்பு: தொடர்ந்து மாசிலாமணி கந்தகோட்டை மாதிரியான திரைப்படங்களில் நடித்தார் நகுல். காதலில் விழுந்தேன் மற்றும் மாசிலாமணி ஆகிய இரண்...
மைதா சொம்பு.. கறுப்பா இருந்திருந்தா இவ்ளோ பெரிய ஹீரோயின் ஆகியிருப்பீங்களா..? தமன்னா கொடுத்த அதிர்ச்சி பதில்..!
Tamil Cinema News

மைதா சொம்பு.. கறுப்பா இருந்திருந்தா இவ்ளோ பெரிய ஹீரோயின் ஆகியிருப்பீங்களா..? தமன்னா கொடுத்த அதிர்ச்சி பதில்..!

டிஜிட்டல் யுகத்தில் நாம் இருந்தாலும் மக்கள் மத்தியில் இன்னும் நிற வேற்றுமைகள் இருக்கத் தான் செய்கிறது. அதிலும் வெள்ளை நடிகர்களுக்கு சினிமாவில் இருக்கும் மவுசு கருப்பு அழகிகளுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நடிகை தமன்னா அண்மை பேட்டி ஒன்றில் பேசும் போது இவர் கருப்பாக இருந்து தான் இப்படி வெண்மையாக மாறிய கதையை சொல்லி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். இது பற்றி விரிவாக இந்த பதிவில் படிக்கலாம். நடிகை தமன்னா.. தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை தமன்னா பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் திரை உலகத்தில் கல்லூரி படத்தின் மூலம் அறிமுகமான இவர் பல முன்னணி நடிகர்களோடு நடித்து வெற்றி படங்களை தந்திருக்கிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தமன்னாவிடம் நீங்கள் கருப்பாக இருந்திருந்தால் திரை உலகுக்கு வந்திருப்பீர்களா? என்ற கேள்வி எழ...
எனக்கு எந்த விஷ்யத்துல திருப்தி கிடைக்குதான்னு தான் பாப்பேன்.. வாணி போஜன் தடாலடி..!
Tamil Cinema News

எனக்கு எந்த விஷ்யத்துல திருப்தி கிடைக்குதான்னு தான் பாப்பேன்.. வாணி போஜன் தடாலடி..!

சின்னத்திரையின் நயன்தாரா என்று அழைக்கப்பட்ட வாணி போஜன் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது பரபரப்பாக ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதற்கு காரணம் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைப்பதே பெரிதாக இருக்கக்கூடிய காலகட்டத்தில் இவர் எப்படி இருந்தால் தான் நடிக்கணும் என்று தான் நினைப்பது பற்றி விரிவாக பகிர்ந்து இருக்கிறார். நடிகை வாணி போஜன்.. நடிகை வாணி போஜனை பொறுத்த வரை ஆரம்ப காலத்தில் விளம்பரப் படங்களில் நடித்ததை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஆகா தொடரில் அறிமுகம் ஆனார். மாடல் அழகியாக திகழ்ந்த இவர் ஜெயா டிவியில் வெளி வந்த மாயா தொடரிலும் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தெய்வமகள் சீரியலிலும் நடித்திருக்கிறார். இதில் குறிப்பாக தெய்வமகள் சீரியலில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மனதில் மட்டுமல்லாமல் இளைஞர்களின் மனதிலும் தனக...
கையில் மது பாட்டில்.. தெரிய கூடாதது தெரிய.. கால் மேல் கால் போட்டு.. குத்த வைத்திருக்கும் மாளவிகா..!
Actress

கையில் மது பாட்டில்.. தெரிய கூடாதது தெரிய.. கால் மேல் கால் போட்டு.. குத்த வைத்திருக்கும் மாளவிகா..!

கருப்புதான் எனக்கு புடுச்ச கலரு என்ற பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த மாளவிகாவின் இயற்பெயர் ஸ்வேதா கோனுர் என்பதாகும். நடிகை மாளவிகா ஆரம்பகாலத்தில் மாடல் அழகியாக இருந்த இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கினார். கையில் மது பாட்டில்.. தமிழ் திரை உலகைப் பொறுத்த வரை நடிகை மாளவிகா சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த உன்னை தேடி என்ற படத்தில் தல அஜித் ஒரு முக்கிய வேடத்தில் நடித்ததை அடுத்து தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தமிழ் திரை உலகில் நடித்ததை அடுத்து சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் 2004-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளி வந்த பேரழகன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அனைவரையும் தெறிக்க விட்டார். இந்த பாடல் மூலம் பெருவாரியான ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆன ...