ஜாக்கெட் இல்லாமல் நடிக்க சொன்ன இயக்குனர்.. வெக்கத்துடன் அனுபவம் பகிர்ந்த மாளவிகா மோகனன்..!
சாதாரணமாகவே தமிழ் சினிமா மக்கள் மத்தியில் விக்ரம் திரைப்படத்திற்கு ஒரு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து வருகிறது. ஏனெனில் விக்ரம் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் வித்தியாசமான கதை களங்கள் அல்லது வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு ...