Tuesday, September 24

Tag: Vanitha Vijayakumar

செருப்ப கழட்டி அடிக்கணும்.. மணிமேகலையை கிழித்து தொங்க விட்ட வாயாடி வனிதா..
Television

செருப்ப கழட்டி அடிக்கணும்.. மணிமேகலையை கிழித்து தொங்க விட்ட வாயாடி வனிதா..

குக் வித் கோமாளி சீசன் 5 மணிமேகலை விஜேவாக பணிபுரிந்ததை அடுத்து அதில் விஜே பிரியங்கா போட்டியாளராக கலந்து கொண்டு இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு விஜே பிரியங்காவின் டாமினேஷன் தாங்காமல் அந்த ஷோவை விட்டு வெளியேறினார் மணிமேகலை. இந்நிலையில் போட்டியாளராக பங்கேற்ற பிரியங்கா எப்படி மணிமேகலையின் மீது இப்படி டாமினேஷன் செய்து அவரை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாமல் வெளியேற்றினார் என்பது குறித்து இணையங்களில் பரபரப்பாக செய்திகள் வெளி வந்தது. செருப்ப கழட்டி அடிக்கணும்.. இந்நிலையில் மணிமேகலைக்கு ஆதரவாக பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாக சிலரும் தங்களது கருத்துக்களை சொல்லி வரக்கூடிய வகையில் பிரியங்காவால் பல விஜேக்கள் விஜய் டிவியை விட்டு வெளியே சென்ற விஷயங்கள் வெளியுலகுக்கு அம்பலமானது. இதனை அடுத்து தன்மான தமிழச்சியாக சித்தரிக்கப்பட்ட மணிமேகலை வருமானத்தை விட தன்மானம் பெரிது என்று கூறியது...
இவங்கள செருப்ப கழட்டி அடிக்கணும்.. வனிதா செம்ம கிழி..!
Television

இவங்கள செருப்ப கழட்டி அடிக்கணும்.. வனிதா செம்ம கிழி..!

பொதுவாக விஜய் டிவியில் எப்போதும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இருந்து வந்தது. எப்போதும் சண்டைக்கு பஞ்சம் இல்லாத நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்கும். அதே சமயம் எப்பொழுதும் காமெடிக்கு பஞ்சம் இல்லாத ஒரு நிகழ்ச்சியாக தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்கும். ஆனால் சமீபகாலமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. விஜய் டிவியில் இருக்கும் அரசியல்தான் இதற்கு காரணம் என்று மக்கள் ஒரு பக்கம் கூறி வருகின்றனர். குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை வெளியிட்ட வீடியோதான் இது அனைத்திற்கும் காரணமாக அமைந்திருக்கிறது. மணிமேகலை வெளியிட்ட அந்த வீடியோவில் குக் வித் கோமாளி சீசன் 5 இல் வி.ஜே பிரியங்கா தனக்கு தொல்லை கொடுத்து வந்ததை அடுத்து அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருப்பதாக கூறினார். செருப்ப கழட்டி அடிக்...
எந்த தாய்க்கும் இந்த நிலை வரக்கூடாது.. கண்கலங்கி கதறும் வனிதா விஜயகுமார்..! அவரது மகன் செய்த வேலை..!
Tamil Cinema News

எந்த தாய்க்கும் இந்த நிலை வரக்கூடாது.. கண்கலங்கி கதறும் வனிதா விஜயகுமார்..! அவரது மகன் செய்த வேலை..!

திரையுலகில் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் ஒரு பக்கம் இருக்கிறது என்றால் அதற்கு ஏற்றது போல் தற்போது பிரபல நடிகர் விஜயகுமாரின் பேரன் விஜய் ஸ்ரீஹரி ஹீரோவாக களம் இறங்க இருக்கிறார். இவர் பிரபு சாலமன் இயக்கக்கூடிய மேம்பூ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக கமிட் ஆனதை அடுத்து படத்தின் டைட்டில் லான்சுக்கு தனது தாத்தாவோடு வந்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார். எந்த தாய்க்கும் இந்த நிலை வரக்கூடாது.. நடிகராக அறிமுகம் ஆக இருக்கும் விஜயகுமாரன் பேரன் விஜய் ஸ்ரீஹரி நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவிற்கு பிறந்த வனிதா விஜயகுமாரின் மகன் ஆவார். மேலும் வனிதா விஜயகுமார் திரைப்படங்களில் நடித்து போதிய பட வாய்ப்பு இல்லாத சமயத்தில் சீரியல் நடிகரான ஆகாஷை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அவர்களுக்கு பிறந்த விஜய் ஸ்ரீஹரி எந்த ஒரு சூழ்நிலையிலும் வனிதா விஜயகுமாரை தனது தாயாக அங்கீகரித்தது இல்லை. அப்படித்தான் ...
அருண் விஜய் மாட்டப்போறாரு பாருங்க.. நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட்ட தகவல்..!
Actress, Tamil Cinema News

அருண் விஜய் மாட்டப்போறாரு பாருங்க.. நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட்ட தகவல்..!

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, அஜித் ஆகிய மூன்று நடிகர்களும் வளர்ந்து வந்த காலகட்டங்களில் அவர்களைப் போலவே அதிக வரவேற்பு பெற்று வளர்ந்து வந்த ஒரு நடிகர்தான் நடிகர் அருண் விஜய். 1995இல் வெளியான முறை மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலமாக இவர் சினிமாவிற்கு அறிமுகமானார். அதற்கு பிறகு பிரியம், காத்திருந்த காதல் என்று நிறைய படங்களில் நடித்தார். அவர் நடித்த திரைப்படங்கள் அதிகபட்சம் காதல் கதைகளை கொண்டிருந்தன. இந்த திரைப்படங்கள் விஜய், அஜித், சூர்யா திரைப்படங்கள் அளவிற்கு வரவேற்பை பெறாமல்தான் இருந்தன. ஆனால் 2001 ஆம் ஆண்டு அவர் நடித்த பாண்டவர் பூமி என்கிற திரைப்படம் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை தாண்டிய ஒரு வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அவர் நடித்த இயற்கை திரைப்படம் அருண் விஜய்யை வேறு ஒரு லெவலுக்கு கொண்டு சென்றது என்று கூற வேண்டும். அருண் விஜய் திரைப்படங்கள்: தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடி...
போர் அடிச்சுச்சு.. அதான் கர்ப்பம் ஆகிட்டேன்.. வனிதா விஜயகுமார் பகீர்..!
Tamil Cinema News

போர் அடிச்சுச்சு.. அதான் கர்ப்பம் ஆகிட்டேன்.. வனிதா விஜயகுமார் பகீர்..!

அடுத்தடுத்து திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து சொத்து தகராறு காரணமாக தனது தந்தையான விஜயகுமாருடன் சண்டையிட்டு நடுரோட்டில் அடிதடியில் ஈடுபட்டதன் மூலமாக வனிதா விஜயகுமார் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான நடிகையாக பார்க்கப்பட்டார். இவர் தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகள் ஆவார். மஞ்சுளாவுக்கு பிறந்த மூத்த மகளான வனிதா விஜயகுமார் அந்த குடும்பத்திலிருந்து தற்போது ஒதுக்கப்பட்ட விட்டார். தோல்வியில் முடிந்த வனிதாவின் திரும்ணம்: அதற்கான காரணம் அவர் விஜயகுமாருடன் சொத்துக்காக சண்டையிட்டது தான். அதை அடுத்து இவரது திருமண வாழ்க்கை என எடுத்தோமானால் முன்னதாக 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2005 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதை அடுத்து 2007 ஆம் ஆண்டு ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டு 2010 ஆம் ஆண்டில் அவரை விவாகரத்து செய்தார். ...
அச்சு அசல் வனிதா மகள் ஜோவிகா போலவே இருக்கும் பெண்.. தாறு மாறு கிளாமர் போட்டோஸ்..!
Actress, Tamil Cinema News

அச்சு அசல் வனிதா மகள் ஜோவிகா போலவே இருக்கும் பெண்.. தாறு மாறு கிளாமர் போட்டோஸ்..!

இணையத்தில் எப்போதும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் ஒரு சில பிரபலங்களில் முக்கியமானவர்கள் நடிகை வனிதா விஜயகுமார். தமிழ் சினிமாவில் இவர் விஜய் நடித்த சந்திரலேகா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அவருக்கு பெரிதாக சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்யாமல் வேறு வேறு துறைகளில் முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில்தான் பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு முக்கிய மாற்றமாக அமைந்தது. வனிதா விஜயக்குமார் எண்ட்ரி: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிறகு வனிதா விஜயகுமார் பிரபலமான ஒரு நடிகையாக மாறினார். தொடர்ந்து விஜய் டிவியும் அவருக்கு நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தன. இதன் மூலம் சமூக வலைதளங்களிலும் பிரபலமான ஒருவராக வனிதா விஜயகுமார் உருவானார். தனக்கு கிடைத்த அதே மார்க்கெட்...
ஹீரோயினாகும் வனிதா..! ஹீரோ யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

ஹீரோயினாகும் வனிதா..! ஹீரோ யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்படும் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் நடிகையாக நடிக்கும் வாய்ப்புகளும் தொடர்ச்சியாக கிடைத்த வண்ணம் இருந்து வருகிறது. குறிப்பாக சொந்தமாக பிசினஸ் செய்து அதன் மூலம் வருமானத்தை ஈட்டி வருகிறார். இதனிடையே YouTube சேனல் ஒன்றை தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட்டும் கணிசமான வருமானத்தை சம்பாதித்து வந்தார். நடிகை வனிதா: இந்த நிலையில் தற்போது நடிகையாகவும் அவதாரம் எடுத்திருக்கும் வனிதா விஜயகுமார் தற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாக இருக்கிறார் என்ற செய்தி வெளியாகி தற்போதைய இணையத்தில் தீயாக வைரல் ஆகி வருகிறது. அதிலும் ஆச்சரிய குறி ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்னவென்று கேட்கிறீர்களானால் அப்பிடத்தில் வனிதா உடன் ஜோடியாக நடிக்கும் ஹீரோ யார் என்பது குறித்த தகவல்தான் தற்போது இணையத்...
வனிதா வீட்டில் ஆபாச பட ஷூட்டிங் நடத்தினார் இந்த நடிகர்.. பிரபல பாடகி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!
Tamil Cinema News

வனிதா வீட்டில் ஆபாச பட ஷூட்டிங் நடத்தினார் இந்த நடிகர்.. பிரபல பாடகி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

தமிழ் சினிமாவில் பிரபல சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் மூத்த நடிகர் ஆன விஜயகுமாரின் இரண்டாவது மகள் மஞ்சுளாவுக்கு பிறந்த மூத்த மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. நடிகை வனிதா: நடிகை வனிதா முதன்முதலில் 1995ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். முதல் படம் அவருக்கு பெரிய அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அவ்வளவாக அமையவில்லை இதனால் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார் நடிகை வனிதா அதன் பிறகு அவர் தொடர்ச்சியாக அடுத்தடுத்து திருமணம் என கிட்டத்தட்ட மூன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இவரது இரண்டு மகள்கள் மட்டும் தற்போது இவருடன் வசித்து வருகிறார். இதனிடையே தன தந்தையுடன் சொத்து தகராறு காரணம...
ஒரு பொம்பளைக்கு இது இருக்கணும்.. பெற்ற தாய் குறித்து வனிதா கூறியதை கேட்டீங்களா..?
Tamil Cinema News

ஒரு பொம்பளைக்கு இது இருக்கணும்.. பெற்ற தாய் குறித்து வனிதா கூறியதை கேட்டீங்களா..?

சினிமா நடிகர் நடிகைகள் என்றாலே, அவர்களுக்கு என சில பழக்கங்கள் இருப்பது வழக்கம். ஏனென்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் சில விஷயங்களை அவர்கள் தொடர்ந்து பின்பற்றும்போது, இந்த பழக்கம் அவர்களுக்கு எப்போதுமே வழக்கமாகிவிடும். உதாரணமாக சில நடிகர் நடிகைகள், வெளியூர்களுக்கு ஷூட்டிங் சென்றாலும் காலை நேரங்களில், வாக்கிங் செல்வது, ஜாக்கிங் செல்வது, உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள். சில நடிகர்கள், இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுக்க அதிகாலை நேரங்களில் கேமராக்களுடன் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்றுவிடுவர். அதுபோல் சில நடிகைகள் மேக்கப் இல்லாமல் இருக்கவே மாட்டார்கள். மேக்கப் இல்லாமல் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டார்கள். இன்னும் சில நடிகைகள், இரவில் தூங்கிய பிறகு காலையில் வீட்டில் பெட்ரூமை விட்டு வெளியேறும் போது மேக்கப் போட்டுக் கொண்டுதான் வருவார்கள். ஏனென்றால் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், மேக்கப் ...
“இப்போ யார் கூட ரிலேஷன்ஷிப்பில் இருக்கேன் தெரியுமா…” வனிதா விஜயகுமார் பளீச்..!
Tamil Cinema News

“இப்போ யார் கூட ரிலேஷன்ஷிப்பில் இருக்கேன் தெரியுமா…” வனிதா விஜயகுமார் பளீச்..!

சர்ச்சைக்குரிய நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருபவர்தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ஆன விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவிற்கு மூத்த மகளாக பிறந்தவர்தான் வனிதா. நடிகை வனிதா விஜயகுமார்: 1995 ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரலேகா திரைப்படத்தில் நடித்த ஹீரோயின் ஆக அறிமுகமானார். தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் பெரிதாக அவருக்கு பெயர் சொல்லும்படியோ பிரபலமாகும் படியோ எந்த ஒரு படமும் அவருக்கு அமையவில்லை. இதை அடுத்து. வனிதா கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு மீண்டும் ஆனந்த் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவரையும் 2012 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த...
Exit mobile version