Tuesday, September 24

Tag: Vanitha Vijayakumar

அம்மா வனிதாவை Insult செய்த அவரது மகன்.. என்ன இப்படி சொல்லிட்டாரு..!
Tamil Cinema News

அம்மா வனிதாவை Insult செய்த அவரது மகன்.. என்ன இப்படி சொல்லிட்டாரு..!

தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்து கலக்கிய நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் திரைப்படங்களில் நடித்து பெரிய வெற்றியை தராதவர். இவர் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவருக்கு ஸ்ரீஹரி பிறந்தார். இதனை அடுத்து இருவர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2005 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். நடிகை வனிதா விஜயகுமார்.. இந்நிலையில் தன் மகன் யாரோடு இருக்க வேண்டும் என்பது குறித்து ஒரு மிகப்பெரிய கட்டப்பஞ்சாயத்து நடந்தது. இதனை அடுத்து கோர்ட் தீர்ப்பின் மூலம் ஸ்ரீஹரி அவரது தந்தை ஆகாஷின் கண்காணிப்பில் வளர்ந்து வருகிறார். இதையும் படிங்க: இந்த நடிகையை பார்த்தாலே மூடு ஆகிடுது.. வெக்கமின்றி கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..! தன் மகன் தன்னோடு வளரவில்லை என்றாலும் மகள் ஜோவிகா உடன் தனித்து வசித்து வரும் வாயாடி அக்கா வனிதா பிக் பாஸ் மூலம் பிரபலமான விஷயம் உங்களுக்குத் தெரியும்...
அடுத்த திருமண அறிவிப்பை வெளியிட்ட வனிதா விஜயகுமார்.. இப்போ மாப்பிள்ளை யாரு தெரியுமா..?
Tamil Cinema News

அடுத்த திருமண அறிவிப்பை வெளியிட்ட வனிதா விஜயகுமார்.. இப்போ மாப்பிள்ளை யாரு தெரியுமா..?

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இன்று வரை இளமை மாற நடிகராய் இருக்கும் நடிகர் விஜயகுமாரின் இளைய தாராத்து மகளான வனிதா விஜயகுமார் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. திரைப்படங்களில் நடித்து வந்த இவர் போதிய வாய்ப்பு இல்லாத காரணத்தால் திருமணம் செய்து கொண்டு மன வாழ்க்கை சரியாக அமையாத சூழ்நிலையில் தற்போது தனியாக மகளுடன் வசித்து வருகிறார். வனிதா விஜயகுமார்.. நடிகை வனிதா விஜயகுமார் தமிழ் திரை உலகில் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து சில படங்களில் நடித்த இவருக்கு அதிகளவு துறை பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இதையும் படிங்க: சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் “கண்மணி” சீரியல் நடிகை லீஷா எக்ளேர்ஸ்.. மிரண்டு போன ரசிகர்கள்.. இதனைத் தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ...
அடுத்த புருஷன் யாரு..? கேள்விக்கு வனிதா விஜயகுமார் கொடுத்த வேற லெவல் பதில்..!
Tamil Cinema News

அடுத்த புருஷன் யாரு..? கேள்விக்கு வனிதா விஜயகுமார் கொடுத்த வேற லெவல் பதில்..!

நடிகர் விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு, மஞ்சுளா என 2 மனைவிகள். இதில் 2வது மனைவி மஞ்சுளாவின் மூத்த மகள்தான் வனிதா. முதல் மனைவிக்கு 2 மகன்கள், ஒரு மகன் என்ற நிலையில், அதில் மகள்கள் நடிக்க வரவில்லை. வெளிநாட்டில் டாக்டர்களாக இருக்கின்றனர். மகன் அருண் விஜய் மட்டுமே நடிகராக இருக்கிறார். வனிதா விஜயகுமார் மஞ்சுளாவின் மகள்கள் வனிதா, ப்ரீத்தி, ஸ்ரீதேவி என மூன்று பேருமே நடிகைகள்தான். ஆனால் 3 பேருமே சில படங்களில் நடித்தும் பெரிய அளவில் கதாநாயகிகளாக வெற்றிப் பெற முடியவில்லை. எனவே, திருமணம் செய்துக்கொண்டு திருமண வாழ்வில் செட்டிலாகி விட்டனர். டான்ஸ் மாஸ்டர் ஆனால் வனிதா விஜயகுமாரின் திருமண வாழ்க்கை மட்டும் சரியாக அமையவில்லை. முதலில் அவர் திருமணம் செய்தது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட். இவர் சிறுவயதில் இருந்தே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். காதலித்து அவரை திருமணம் செய்துக்கொண்ட வனிதா விஜயகுமார், ...
பணத்துக்காக பெத்த மகளையே இதை பண்ண சொன்னாங்க.. குண்டை தூக்கி போட்ட வனிதா விஜயகுமார்..!
Tamil Cinema News

பணத்துக்காக பெத்த மகளையே இதை பண்ண சொன்னாங்க.. குண்டை தூக்கி போட்ட வனிதா விஜயகுமார்..!

வனிதா விஜயகுமார் என்றாலே, ரசிகர்களுக்கு அவரது சண்டை போடுவது மாதிரியான ஒரு தோற்றம்தான் மனதுக்குள் வரும். ஏனென்றால் அடாவடி, சண்டை, பிரச்னை, சர்ச்சை என்றே அவர் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமாகி விட்டார் என்பதுதான் இதில் ஒளிந்திருக்கும் உண்மை. விஜயகுமார் நடிகர் விஜயகுமார், தமிழ் சினிமாவில் மூத்த நடிகர். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே, முத்துக்கண்ணு என்ற உறவினர் பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு கவிதா, அனிதா, அருண்விஜய் என்று 3 பிள்ளைகள் உள்ளனர். அடுத்து சினிமாவில் நடித்த காலகட்டத்தில், நடிகை மஞ்சுளாவை காதலித்தார். முதல் மனைவி முத்துக்கண்ணு சம்மதத்துடன் இரண்டாவது மனைவியை திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என்ற 3 மகள்கள் இருக்கின்றனர். வனிதா விஜயகுமார் ஒரு கட்டத்தில் வனிதா விஜயகுமார், தனது திருமணம் சார்ந்த சில முடிவுகளை எடுத்த போது அதற்கு விஜயகுமாரு...
அருண் விஜய் அம்மாவால் தான் நான் இதை கத்துகிட்டேன்.. இதை சொல்றதுக்கு எனக்கு கூச்சமில்ல.. வனிதா ஓப்பன் டாக்..
Tamil Cinema News

அருண் விஜய் அம்மாவால் தான் நான் இதை கத்துகிட்டேன்.. இதை சொல்றதுக்கு எனக்கு கூச்சமில்ல.. வனிதா ஓப்பன் டாக்..

நடிகை வனிதா விஜயகுமார், பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் இருக்கிறார். இவரது தந்தை நடிகர் விஜயகுமார். எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்து, இப்போது வரை நடித்துக்கொண்டு இருக்கும் சீனியர் நடிகர். வனிதா விஜயகுமார் விஜயகுமாரின் 2வது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்த மூத்த மகள்தான் வனிதா. ப்ரீத்தா, ஸ்ரீதேவி என்ற மகள்கள் உள்ளனர். இதில் ப்ரீத்தா, இயக்குநர் ஹரியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீதேவி தேவதையை கண்டேன், பிரியமான தோழி போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணு. இவருக்கு கவிதா, அனிதா, நடிகர் அருண்விஜய் என்ற 3 பிள்ளைகள் உள்ளனர். வனிதா விஜயகுமார், துவக்கத்தில் மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின் நடிப்பில் அவர் பெரிய அளவில் பேசப்படவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான், இவர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதி மகள் என்பது அனைவருக்கும் தெர...
கதவை சாத்திக்கிட்டு ரூம் உள்ளே இதை பண்ணுவா.. வீட்ல எல்லாருக்குமே தெரியும்.. வனிதா கூறிய பகீர் தகவல்…
Tamil Cinema News

கதவை சாத்திக்கிட்டு ரூம் உள்ளே இதை பண்ணுவா.. வீட்ல எல்லாருக்குமே தெரியும்.. வனிதா கூறிய பகீர் தகவல்…

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகராக இருப்பவர் விஜயகுமார். ஆரம்ப காலத்தில் ஹீரோவாக நடித்தவர், ஒரு கட்டத்தில் வில்லன் கேரக்டர்களிலும் நடித்தார். அதன்பிறகு குணச்சித்திர நடிகராகவும் விஜயகுமார் மாறினார். குறிப்பாக ஹீரோயின் தந்தை, ஊர் நாட்டாமை, போலீஸ் அதிகாரி, தொழில் அதிபர், ஏழை விவசாயி கேரக்டர்களில் தனது அனாயசமான நடிப்பை விஜயகுமார் அற்புதமாக வெளிப்படுத்துவார். விஜயகுமார் நாட்டாமை, நட்புக்காக, பாரதி கண்ணம்மா, மலபார் போலீஸ், முதல்வன், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வௌிப்படுத்தி இருப்பார் விஜயகுமார். நந்தினி என்ற டிவி சீரியலிலும் அவர் நடித்திருந்தார். நடிகர் விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு என்ற முதல் மனைவியும், மஞ்சுளா என்ற 2வது மனைவியும் இருந்த நிலையில், முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் அனிதா, கவிதா மற்றும் அருண் விஜய். அடுத்து 2வது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்தவர்கள் வனித...
ஹீரோயின் ஆகும் வனிதா மகள் ஜோவிகா..! – ஹீரோ யாருன்னு தெரியுமா..?
Tamil Cinema News

ஹீரோயின் ஆகும் வனிதா மகள் ஜோவிகா..! – ஹீரோ யாருன்னு தெரியுமா..?

திரை உலகை பொருத்த வரை வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளின் ஆதிக்கம் எப்போதுமே இருந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் தமிழ் திரைப்படங்களில் நடித்தது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அவரது மகள் ஜோதிகாவும் இவரை அடுத்து திரை உலகில் களம் இறங்க இருக்கிறார். வனிதா விஜயகுமார்.. தமிழ் திரை உலகில் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட வனிதா விஜயகுமார் அடுத்தடுத்து சில படங்களில் நடித்த பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றத்தின் மூலம் இவருக்கு பெருவாரியான ரசிகர்கள் கிடைத்தார்கள். மேலும் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் யூடியூப் சேனல்களில் பேட்டியளித்து வந்தார். மேலும் இவர் பிக் பாஸ் சீசனை ரிவ்யூ செய்து யூடியூப் சேனல்களில் வெளியீடு செய்வதை பலரும் விரும்பி பார்த...
மீண்டும் திருமணம் செய்யும் பிக்பாஸ் வனிதா..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

மீண்டும் திருமணம் செய்யும் பிக்பாஸ் வனிதா..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

இன்று திரை உலகில் மறுமணம் என்பது சர்வ சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. அந்த வகையில் வாயாடி வனிதா அக்கா மீண்டும் திருமணம் செய்து கொள்ள போவதாக பரபரப்பான தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. வனிதா.. நடிகை வனிதா விஜயகுமார், நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளாவின் மகள் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இவர்கள் குடும்பமே திரை உலகில் இருப்பதால் இவர் மிக எளிதில் திரை உலகப் பிரவேசத்தை செய்திருந்தார். சந்திரலேகா படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு மேலும் பட வாய்ப்புகள் வந்து சேர வில்லை. இதனை அடுத்து இவர் யூடியூப் சேனலை நடத்தி வந்தார். மேலும் இவர் பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்ட பிறகு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறிவிட்டார். பிக் பாஸ் சீசன் டைட்டில் வின்னர் ஆக இவர் இல்லை என்றாலும் மக்கள் விரும்பக் கூடிய வகையில் இவரது பேச்சு இருந்தது. அது மட்டுமல...
வனிதா விஜயகுமாரை நள்ளிரவில் ஓங்கி குத்திய நபர் இவர் தான்..! ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர்..!
Tamil Cinema News

வனிதா விஜயகுமாரை நள்ளிரவில் ஓங்கி குத்திய நபர் இவர் தான்..! ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர்..!

வாயாடி வனிதா அக்காவின் மகள் ஜோவிகா, பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்றது உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கலாம். தாயைப் போல பிள்ளை, நூலைப்போல சேலை என்ற பழமொழிக்கு ஏற்ப தன்னோடு போட்டுயிட்ட சக போட்டியாளரான நடிகை விசித்ராவை வாங்கு, வாங்கு என்று வாங்கிய விதத்தைப் பார்த்து அனைவரும் அதிர்ந்தது நினைவில் இருக்கலாம். தன் மகளைப் போலவும் இவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தாலும், பிக் பாஸை எதிர்த்து அதன் மீது கேஸ் போடுவேன் என்று தைரியமாக கூறியதோடு கமலஹாசன் மீதும் வழக்கு தொடர்வேன் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதே சமயத்தில் ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் பற்றி தனியார் யூடியூப் சேனல்களில் ரிவ்யூ செய்து வரக்கூடிய இவரது பேச்சினை கேட்பதற்காகவே ரசிகர்கள் பலரும் காத்திருப்பார்கள். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப்பை வெளியேறிய பிறகு இவர் கூறிய கருத்து பலர் மத்தியிலும் ...