அம்மா வனிதாவை Insult செய்த அவரது மகன்.. என்ன இப்படி சொல்லிட்டாரு..!
தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்து கலக்கிய நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் திரைப்படங்களில் நடித்து பெரிய வெற்றியை தராதவர்.
இவர் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவருக்கு ஸ்ரீஹரி பிறந்தார். இதனை அடுத்து இருவர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2005 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள்.
நடிகை வனிதா விஜயகுமார்..
இந்நிலையில் தன் மகன் யாரோடு இருக்க வேண்டும் என்பது குறித்து ஒரு மிகப்பெரிய கட்டப்பஞ்சாயத்து நடந்தது. இதனை அடுத்து கோர்ட் தீர்ப்பின் மூலம் ஸ்ரீஹரி அவரது தந்தை ஆகாஷின் கண்காணிப்பில் வளர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: இந்த நடிகையை பார்த்தாலே மூடு ஆகிடுது.. வெக்கமின்றி கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!
தன் மகன் தன்னோடு வளரவில்லை என்றாலும் மகள் ஜோவிகா உடன் தனித்து வசித்து வரும் வாயாடி அக்கா வனிதா பிக் பாஸ் மூலம் பிரபலமான விஷயம் உங்களுக்குத் தெரியும்...